சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் அளவுக்கு உயர்ந்துள்ளது. தங்கம் கிராமிற்கு 50 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் 14,270 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 1 லட்சத்து 14 ஆயிரத்து 160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.