• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Vijay Thalapathy

Vijay Thalapathy

CM விஜய்யின் புதிய அலுவலகம்... அடுத்த 3 மாதங்களில் ரெடியாகும்...
02:39

CM விஜய்யின் புதிய அலுவலகம்... அடுத்த 3 மாதங்களில் ரெடியாகும்...

சென்னை புனித செயிண்ட் ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10ஆவது தளத்தில் முதலமைச்சருக்கான புதிய அலுவலகம் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட உள்ளது.

Sep 7, 2026, 08:30 AM
CM விஜய் vs சந்திரபாபு நாயுடு.. தூத்துக்குடி முதலீடு யாருக்கு வெளியான அதிர்ச்சி தகவல்
03:09

CM விஜய் vs சந்திரபாபு நாயுடு.. தூத்துக்குடி முதலீடு யாருக்கு வெளியான அதிர்ச்சி தகவல்

தூத்துக்குடி முதலீட்டுக்கு திடீர் ஆபத்து!தூத்துக்குடிக்கு வந்த மெகா முதலீட்டை ஒரே மூச்சில் தட்டிப்பறிக்க ஆந்திரா போட்டிருக்கும் அதிரடி பிளான்!

Sep 5, 2026, 05:22 PM
புதிய தலைமைச் செயலகம் எங்கு தமிழக அரசு கையில் 3 இடங்கள்!
03:47

புதிய தலைமைச் செயலகம் எங்கு தமிழக அரசு கையில் 3 இடங்கள்!

புனித ஜார்ஜ் கோட்டையிலிருந்து வெளியேறும் தலைமைச் செயலகம்: முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, கலைஞர் கருணாநிதி காலத்திற்குப் பிறகு மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் தலைமைச் செயலக இடமாற்றம்! தமிழ்நாட்டின் புதிய தலைமைச் செயலகம் எங்கு அமையப் போகிறது

Sep 3, 2026, 05:38 PM
ரூ.1200 கோடியில் புதிய தலைமைச் செயலகம்.. இவ்வளவு சிறப்பம்சங்களா? எங்கு தெரியுமா?

ரூ.1200 கோடியில் புதிய தலைமைச் செயலகம்.. இவ்வளவு சிறப்பம்சங்களா? எங்கு தெரியுமா?

TN New Secretariat: ரூ.1200 கோடி மதிப்பில் புதிய தலைமைச் செயலகம் சென்னையில் அமைக்கப்படும் என முதல்வர் விஜய் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். சென்னையில் 20 இலட்சம் சதுர அடி பரப்பளவில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படும் என்று கூறினார்.

Sep 3, 2026, 01:00 PM
இனி ஒரே நாளில் ஓட்டுநர் உரிமம் பெறலாம்.. ஆன்லைனில் RC Lவுன்லோட் - தமிழக அரசு அறிவிப்பு

இனி ஒரே நாளில் ஓட்டுநர் உரிமம் பெறலாம்.. ஆன்லைனில் RC Lவுன்லோட் - தமிழக அரசு அறிவிப்பு

Driving License RC Online: ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்றிதழ் ஆகியவை டிஜிட்டல் முறையில் பொதுமக்கள் தாங்களே பதிவிறக்கம் செய்துகொள்ளும் நடைமுறை தமிழ்நாட்டில் அறிமுகமாகிறது என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். எனவே, எப்படி ஆன்லைனில் எப்படி பெறலாம் என்பது குறித்து பார்ப்போம்.

Sep 2, 2026, 04:17 PM
ஆசிரியர்கள், விவசாயிகள் மீதான வழக்குகள் வாபஸ்.. எந்தெந்த வழக்கு? CM விஜய் அறிவிப்பு

ஆசிரியர்கள், விவசாயிகள் மீதான வழக்குகள் வாபஸ்.. எந்தெந்த வழக்கு? CM விஜய் அறிவிப்பு

CM Vijay Announcement: கடந்த 2021 மே முதல் 2026 ஏப்ரல் வரை திமுக ஆட்சியில் விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் திரும்பப் பெறப்படும் என முதல்வர் விஜய் விதி 110-இன் கீழ் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதனை விவசாயிகள், ஆசிரியர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

Sep 2, 2026, 01:24 PM
Explained: மேட்டூரில் CM விஜய் ஆரவாரம்.. இன்னும் 55 நாள் தண்ணீருக்கு என்ன செய்வது? கவலையில் விவசாயிகள்

Explained: மேட்டூரில் CM விஜய் ஆரவாரம்.. இன்னும் 55 நாள் தண்ணீருக்கு என்ன செய்வது? கவலையில் விவசாயிகள்

Mettur Dam Explained: காவிரி டெல்டா விவசாயிகளுக்காக நேற்று முதல்வர் விஜய் மேட்டூர் அணையை திறந்து வைத்தார். 45 நாட்களுக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 120 பயிருக்கு 45 நாட்கள் மட்டுமே தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

Sep 2, 2026, 02:28 PM
‘செல்லம்’ பாட்டிக்கு CM விஜய் கொடுத்த கிஃப்ட்! என்ன தெரியுமா?

‘செல்லம்’ பாட்டிக்கு CM விஜய் கொடுத்த கிஃப்ட்! என்ன தெரியுமா?

சமீபத்தில் சேலத்திற்கு சென்ற முதல்வர் விஜய், அங்கு மேட்டூர் அணையை திறந்து வைத்ததோடு ஒரு மூதாட்டியின் குடும்பத்தை சந்தித்து அவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். அது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.

Sep 1, 2026, 05:01 PM
CM விஜய்யின் 7 முக்கிய அறிவிப்புகள்... பால் கொள்முதல் விலை உயர்வு டூ செமிகண்டக்டர் பார்க் வரை

CM விஜய்யின் 7 முக்கிய அறிவிப்புகள்... பால் கொள்முதல் விலை உயர்வு டூ செமிகண்டக்டர் பார்க் வரை

CM Vijay Announcements: பால் கொள்முதல் விலை உயர்வு முதல் செமிகண்டக்டர் & எலக்ட்ரானிக்ஸ் பார்க் வரை, முதலமைச்சர் விஜய் இன்று சட்டப்பேரவையில் 110 விதியின் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகளை இங்கு காணலாம்.

Aug 31, 2026, 12:24 PM
பிரதமர் வேட்பாளர் சர்வே... தவெக கூட்டணிக்குள் சலசலப்பு - மாணிக்கம் தாகூர் சொன்ன நரி கதை!

பிரதமர் வேட்பாளர் சர்வே... தவெக கூட்டணிக்குள் சலசலப்பு - மாணிக்கம் தாகூர் சொன்ன நரி கதை!

அடுத்த பிரதமர் யார் என்ற கருத்துக்கணிப்பில் மோடி, ராகுல் காந்திக்கு அடுத்து விஜய்க்கு அதிக வாக்குகள் கிடைத்திருப்பதாக கூறப்படுவதை, நரியின் போலி கருத்துக்கணிப்பு என மாணிக்கம் தாகூர் குட்டிக்கதை ஒன்றை பதிவிட்டுள்ளார். இதன்மூலம் தவெக - காங்கிரஸ் கூட்டணியில் நடப்பது என்ன...? என்பதை இங்கு காணலாம்.

Aug 31, 2026, 07:24 AM
விஜய் தேசிய தலைவரா? 'ஊடகங்களே கூறுகின்றன...' - காங்கிரஸ் எம்.பி.,க்கள் கருத்து

விஜய் தேசிய தலைவரா? 'ஊடகங்களே கூறுகின்றன...' - காங்கிரஸ் எம்.பி.,க்கள் கருத்து

CM Vijay : முதலமைச்சர் விஜய்யை வட மாநிலங்களில் தேசியத் தலைவராக கட்டமைக்க சமூக ஊடகங்களில் முயற்சிக்கப்படுகிறதா என்ற கேள்விக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள் சசிகாந்த் செந்தில், வழக்கறிஞர் சுதா ஆகியோர் பதிலளித்துள்ளனர்.

Aug 29, 2026, 03:11 PM
சட்டப்பேரவையில் CM விஜய் இருக்கையை மாற்றியது ஏன்? - அமைச்சர் செங்கோட்டையன் பதில்
05:13

சட்டப்பேரவையில் CM விஜய் இருக்கையை மாற்றியது ஏன்? - அமைச்சர் செங்கோட்டையன் பதில்

சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் அவரது தனி இருக்கையை விடுத்து, அமைச்சர் செங்கோட்டையன் அருகில் அமர்ந்து கூட்டத்தொடரில் பங்கேற்றார். இதன் காரணத்தை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார், அதை இந்த வீடியோவில் பார்க்கலாம்.

Aug 29, 2026, 02:35 PM
இந்தியாவின் அடுத்த பிரதமர்... ராகுல் காந்திக்கு ஆப்பு வைக்கும் CM விஜய் - வந்த மாஸ் தகவல்

இந்தியாவின் அடுத்த பிரதமர்... ராகுல் காந்திக்கு ஆப்பு வைக்கும் CM விஜய் - வந்த மாஸ் தகவல்

இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என India Today ஊடகம் நடத்திய கருத்துக்கணிப்பில், தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய்க்கு கணிசமான வாக்குகள் பதிவாகி உள்ளன. கருத்துகணிப்பின் முழு விவரத்தை இங்கு காணலாம்.

Aug 28, 2026, 11:30 AM
வரிசை கட்டி நிற்கும் சவால்கள்.. தமிழகத்தை காப்பாற்ற CM விஜய்யின் அடுத்த பிளான் என்ன?
07:43

வரிசை கட்டி நிற்கும் சவால்கள்.. தமிழகத்தை காப்பாற்ற CM விஜய்யின் அடுத்த பிளான் என்ன?

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமையவிருந்த கிரீன்ஃபீல்ட் இரண்டாவது சர்வதேச விமான நிலையத் திட்டத்தை முழுமையாகக் கைவிடுவதாக முதலமைச்சர் விஜய் தமிழ்நாடு சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

Aug 24, 2026, 05:50 PM
ஆண்டுக்கு 3 விலையில்லா கேஸ் சிலிண்டர்.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? முதல்வர் விஜய் அறிவிப்பு

ஆண்டுக்கு 3 விலையில்லா கேஸ் சிலிண்டர்.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? முதல்வர் விஜய் அறிவிப்பு

CM Vijay Free Lpg Cylinder: அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் (Annapoorani Super Six) திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் முதல் கட்டமாக ஆண்டிற்கு 3 கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். யாருக்கெல்லாம் ஆண்டுக்கு 3 இலவச சிலிண்டர் கிடைக்கும் என்பது குறித்து முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.

Aug 24, 2026, 10:33 AM
இனி அனைத்து பேருந்திலும் இலவச பயணம்! மகளிருக்கு ஜாக்பாட் அறிவிப்பு..எப்போது முதல்?

இனி அனைத்து பேருந்திலும் இலவச பயணம்! மகளிருக்கு ஜாக்பாட் அறிவிப்பு..எப்போது முதல்?

Vetri Payanam Ladies Free Bus : வெற்றி பெயண திட்டத்தின் கீழ், மகளிர் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பல்வேறு பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணிக்கலாம் என அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பு அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Aug 24, 2026, 10:50 AM
எம்எல்ஏக்களுக்கு கார்.. திமுக வாங்க மறுத்த காரணம் இதுதான்.. செங்கோட்டையன் சொன்ன விஷயம்

எம்எல்ஏக்களுக்கு கார்.. திமுக வாங்க மறுத்த காரணம் இதுதான்.. செங்கோட்டையன் சொன்ன விஷயம்

TVK Sengottaiyan Latest News: எம்எல்ஏக்களுக்கு அரசு சார்பில் வழங்கும் காரை திமுக வாங்க மறுத்துள்ளது. நிதி சுமை காரணமாக கார் வேண்டாம் என உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். இதுகுறித்து அமைச்சர் செங்கோட்டையன் விமர்சனம் செய்துள்ளார்.

Aug 22, 2026, 04:52 PM
Explained: கோடிக்கணக்கில் சொத்து இருக்கு.. எம்எல்ஏக்களுக்கும் கார் அவசியமா? சம்பளம் வேற இதுல!

Explained: கோடிக்கணக்கில் சொத்து இருக்கு.. எம்எல்ஏக்களுக்கும் கார் அவசியமா? சம்பளம் வேற இதுல!

CM Vijay MLA Car Explained: ஒவ்வொரு எம்எல்ஏவிற்கு அரசு சார்பில் கார் மற்றும் தனியாக உதவியாளர் ஒருவர் வழங்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு வரவேற்பை கொடுத்தாலும், இன்று பல எம்எல்ஏக்கள் ஒன்றுக்கு மேற்பட்ட கார்களும், கோடிக்கணக்கில் சொத்துகளை வைத்துள்ளனர். எனவே, அவர்களுக்கு எதற்கு தனியாக ஒரு கார் என்ற கேள்வி எழுகிறது.

Aug 21, 2026, 04:33 PM
யாருப்பா நீ..! திரும்பி திரும்பி பார்த்த CM..! MLA பேச்சால் சிரிப்பலை..!
01:12

யாருப்பா நீ..! திரும்பி திரும்பி பார்த்த CM..! MLA பேச்சால் சிரிப்பலை..!

சட்டப்பேரவையில் பெரியகுளம் எம்எல்ஏ சபரி பேசும்போது முதல்வர் விஜய் திரும்பி பார்த்த வீடியோ வைரலாகி வருகிறது.

Aug 19, 2026, 01:44 PM
இனி எம்எல்ஏக்களுக்கு தனி கார், உதவியாளர்..  மாதம் ரூ.75,000 படி - முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு!

இனி எம்எல்ஏக்களுக்கு தனி கார், உதவியாளர்.. மாதம் ரூ.75,000 படி - முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு!

TN Vijay Announcement: சட்டப்பேரவையில் 110-ன் விதியின் கீழ் முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்புகளை இன்று அறிவித்துள்ளார். அதாவது, பால் கொளமுதல் விலை உயர்வு, மருத்துவ காப்பீடு உயர்வு, எல்எல்ஏக்களுக்கு கார் வழங்கப்படும் என்பது குறித்த அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

Aug 19, 2026, 11:00 AM
CM விஜய்யின் பிளாஸ்ட் அறிவிப்பு - மருத்துவ காப்பீடு ரூ.25 லட்சம் ஆக உயர்வு...

CM விஜய்யின் பிளாஸ்ட் அறிவிப்பு - மருத்துவ காப்பீடு ரூ.25 லட்சம் ஆக உயர்வு...

CM Vijay Announcements In Assembly : முதலமைச்சர் விரிவான மருத்துவக் காப்பீடு ரூ. 5 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தி முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

Aug 19, 2026, 11:08 AM
விவசாயிகளுக்கு குட் நியூஸ்! பயிர்க்கடன் கூடுதல் தள்ளுபடி.. யாருக்கு எவ்வளவு?

விவசாயிகளுக்கு குட் நியூஸ்! பயிர்க்கடன் கூடுதல் தள்ளுபடி.. யாருக்கு எவ்வளவு?

TN Govt Crop Insurance: குறு, சிறு விவசாயிகளுக்கு பயிர் கடன் தள்ளுபடி குறித்து சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் முக்கிய அறிவிப்பை முதல்வர் விஜய் வெளியிட்டுள்ளார். விவசாயிகளின் கோரிக்கையை அடுத்து, பயிர்க்கடன்களுக்கு கூடுதல் தள்ளுபடியை முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.

Aug 17, 2026, 03:37 PM
  • Previous
  • 1
  • 2
  • 3
  • Next

Trending

  • News
  • Photos
  • Videos
உலக கெட்டில்பெல் சாம்பியன்ஷிப்: தங்கம், வெள்ளி வென்று கோவையைச் சேர்ந்த அமுதினி வசந்தி சாதனை!

உலக கெட்டில்பெல் சாம்பியன்ஷிப்: தங்கம், வெள்ளி வென்று கோவையைச் சேர்ந்த அமுதினி வசந்தி சாதனை!

2

பம்புசெட் வாங்க ரூ.21,000 வரை மானியம்: விவசாயிகளுக்கு அரசின் பம்பர் அறிவிப்பு

3

மதுராந்தகம் இடைத்தேர்தல்: அதிமுக 3வது இடத்திற்கு போனது எப்படி? பாமக ஒரு காரணமா?

4

Madurantakam By-Election: மரகதம் குமரவேல் முன்னிலை.. தவெக எழுச்சிக்கு பாமக, விசிக வாக்குகள் காரணமா?

5

ISRO வேலைவாய்ப்பு: மருத்துவ அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியானது... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.