சென்னை துறைமுகத்தில் சரக்கு கையாளும் பணிகளை மேலும் வேகப்படுத்தும் வகையில், புதிய தொழில்நுட்ப வசதிகள் அறிமுகமாகியுள்ளன. ஏற்றுமதி சரக்குக் கொள்கலன்களின் நகர்வை கண்காணிக்க ‘Port Setu’ என்ற புதிய மின்னணு அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதனுடன், 20 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் உள்ள வானிலை ரேடாரையும் மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.