City
சென்னை திருமயிலை ரயில் நிலையத்தில் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கழிவறையை நோக்கி சென்றபோது 60 அடி உயரத்தில் இருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.