கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய விவகாரத்தில், தவெக எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாக காவல்துறை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.