தமிழ்நாட்டில் அடுத்த 10 ஆண்டுகளில் சாலைக் கட்டமைப்பை மேம்படுத்தவும், புதிய திட்டங்களை மேற்கொள்ளவும் விரிவான திட்ட அறிக்கைகளை தயார் செய்வது குறித்த டெண்டரை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு. இது குறித்த முழு விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்