ஒசூரில் புதிய விமான நிலையம் அமைக்க தமிழ்நாடு அரசு முயற்சி எடுத்து வந்த நிலையில், அதற்கு இப்போது பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அங்கிருந்து வெறும் 80 கிலோ மீட்டர் தொலைவில் குப்பத்தில் விமான நிலையம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதால், ஓசூர் விமான நிலையம் அமைப்பத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.