அனிருத் - காவ்யா மாறன் திருமண வரவேற்பில், பிரபலங்கள் பலரும் பங்கேற்று மணமக்களை வாழ்த்திய நிலையில், விருந்தினர்களின் செல்போன் கேமராக்களில் ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கர் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அப்படி என்ன இருந்தது அந்த ஸ்டிக்கரில்? அதன் பின்னணியில் இருக்கும் சுவாரஸ்ய காரணம் என்ன?