• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /வேலைவாய்ப்பு
  • /12 படித்தவர்களுக்கு NABFINS வேலை ரெடியா இருக்கு: தமிழ் தெரிந்தால் போதும்.... உடனே அப்ளை பண்ணுங்க

12 படித்தவர்களுக்கு NABFINS வேலை ரெடியா இருக்கு: தமிழ் தெரிந்தால் போதும்.... உடனே அப்ளை பண்ணுங்க

NABFINS Recruitment 2026: வாடிக்கையாளர் சேவை அதிகாரி பணியில் சேர ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் சுயவிவரக் குறிப்பை careers@nabfins.org என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். 10ஆம் வகுப்பு அல்லது 12ஆம் வகுப்பு கல்வித்தகுதியை நிறைவு செய்த விண்ணப்பதாரர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

Written BySripriya Sambathkumar
Published: Sep 25, 2026, 15:12 IST|Updated: Sep 25, 2026, 15:17 IST
joinshare
12 படித்தவர்களுக்கு NABFINS வேலை ரெடியா இருக்கு: தமிழ் தெரிந்தால் போதும்.... உடனே அப்ளை பண்ணுங்க
Image Credit: Representative / NABFINS Recruitment 2026

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambathkumar

ஸ்ரீப்ரியா சம்பத், 6 ஆண்டுகளுக்கும் மேல் மீடியாவில் பணியாற்றி வருகிறார். இவர், வணிகம் மற்றும் தனிநபர் நிதி (Personal Finance) சார்ந்த கட்டுரைகளை எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றவர். மத்திய பட்ஜெட்டுகள், வங்கித் துறை, வருமான வரி, பங்குச் சந்தைகள் மற்றும் நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரம், மத்திய அரசு ஊழியர்கள், ஊதியக் குழுக்கள் (Pay Commissions), ஓய்வூதியத் திட்டங்கள், ஓய்வூதியதாரர்கள், அரசின் முக்கியக் கொள்கைகள் மற்றும் சர்வதேச விவகாரங்களில் பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.எழுத்தை வாசகர்களோடு இணைவதற்கான ஒரு சிறந்த பாலமாகக் கருதும் இவர், அவர்களின் தேவைகளுக்கும் ஆர்வங்களுக்கும் முன்னுரிமை அளிக்கிறார். வாசகர்களுடன் இயல்பான, உண்மையான மற்றும் நேர்மையான தொடர்பைக் கொண்டிருப்பதே இவரின் முதன்மை இலக்காகும். பணி நேரத்தைத் தாண்டி, புத்தகங்கள் வாசிப்பது, புதிய இடங்களுக்குப் பயணம் செய்வது மற்றும் அறிவுசார் விவாதங்களில் பங்கேற்பது இவருக்கு மிகவும் பிடித்தமானவை.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
2027 சனி பெயர்ச்சி:  ஏழரை சனியில் இருந்து முழு விடுதலை..  இந்த 4 ராசிகளுக்கு துவங்கும் அதிர்ஷ்ட காலம்

2027 சனி பெயர்ச்சி: ஏழரை சனியில் இருந்து முழு விடுதலை.. இந்த 4 ராசிகளுக்கு துவங்கும் அதிர்ஷ்ட காலம்

2

திருச்சி அரசு வேலைவாய்ப்பு: 85 செவிலியர் பணியிடங்கள் - மாதம் ரூ.21,000 ஊதியம்!

3

சென்னை அரசு வேலைவாய்ப்பு: பெண்கள் தனிச்சிறையில் பணி - மாதம் ரூ.25,000 ஊதியம்!

4

நாட்டின மாடு வளர்க்கும் பெண்களுக்கு தலா ரூ.5,000 ஊக்கத்தொகை: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

5

பாஜக, ஆர்எஸ்எஸ் மீது தாக்கு... அர்த்தநாரீஸ்வரர் வழியாக ராகுல் சொல்வது என்ன? முழு பின்னணி Explained

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

NABFINS Recruitment 2026: NABFINS லிமிடெட் நிறுவனத்தில், வாடிக்கையாளர் சேவை அதிகாரி (CSO) பணிக்கான விண்ணப்பங்கள் வரவவேற்கப்படுகின்றன. NABFINS தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியின் (NABARD) துணை நிறுவனமாகும் . இந்நிறுவனம் சுய உதவிக் குழுக்கள் (SHGs), கூட்டு பொறுப்பு குழுக்கள் (JLGs) ஆகியவற்றின் மூலம் கிராமப்புற மக்களுக்குக் குறைந்த வட்டியில் கடன் வழங்கி வருகிறது.

NABFINS வாடிக்கையாளர் சேவை அதிகாரி (CSO) பணி நியமனம் 2026

வாடிக்கையாளர் சேவை அதிகாரி பணியில் சேர ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் சுயவிவரக் குறிப்பை careers@nabfins.org என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். 10ஆம் வகுப்பு அல்லது 12ஆம் வகுப்பு கல்வித்தகுதியை நிறைவு செய்த விண்ணப்பதாரர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி 30 செப்டம்பர் 2026 ஆகும்.

NABFINS Recruitment 2026: முக்கிய அம்சங்கள்

அம்சம்விவரம்
நிறுவனம்NABARD Financial Services Limited (NABFINS)
வகைமத்திய அரசு வேலை
பதவிCustomer Service Officer
காலியிடங்கள்பல்வேறு
பணியிடம்தமிழ்நாடு
விண்ணப்பிக்க கடைசி நாள்30.09.2026

மேலும் படிக்க | சென்னை உயர் நீதிமன்றத்தில் 115 காலிப் பணியிடங்கள்.. கைநிறைய சம்பளம்.. டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

NABFINS கால்லியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வித் தகுதி, வயது வரம்பு, சம்பளம், தேர்வு செயல்மூறை, விண்ணப்பிகும் முறை ஆகிய விவரங்களை இங்கே காணலாம்.

1. வாடிக்கையாளர் சேவை அதிகாரி: Customer Service Officer (CSO) – Field Work

பதவி: வாடிக்கையாளர் சேவை அதிகாரி
காலிடங்கள்: பல
சம்பளம்: ரூ.20,000 = ரூ.30,000
மொழி: தாய்மொழி (ஊள்ளூர் மொழி) மற்றும் ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும்
கல்வித் தகுதி: 12ஆம் வகுப்பு தேர்ச்சி

அனுபவம்:

  • புதியவர்கள் (Freshers) விண்ணப்பிக்கலாம்.
  • 1–3 ஆண்டு அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

கட்டாயத் தேவை: செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் மற்றும் மோட்டார் சைக்கிள்

NABFINS Recruitment 2026: வயது வரம்பு

18 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.

NABFINS Recruitment 2026: தேர்வு செயல்முறை

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பவார்கள்.

மேலும் படிக்க | ECHS Recruitment 2026: 96 காலியிடங்கள், அக்டோபர் 4 விண்ணப்பிக்க கடைசி நாள்

NABFINS Recruitment 2026: விண்ணப்பிக்கும் முறை

  • முதலில் NABFINS வாடிக்கையாளர் சேவை அதிகாரி (Customer Service Officer) பணிக்கான தகுதி வரம்புகளைச் சரிபார்க்கவும்.
  • கல்வித் தகுதி மற்றும் பணி அனுபவ விவரங்கள் அடங்கிய புதுப்பிக்கப்பட்ட சுயவிவரக் குறிப்பை (resume) தயார் செய்யவும்.
  • அதில் உங்கள் அலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி சரியாகக் குறிப்பிடப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தவும்.
  • புதுப்பிக்கப்பட்ட சுயவிவரக் குறிப்பை மின்னஞ்சலுடன் இணைக்கவும்.
  • 'Application for Customer Service Officer (CSO)' என்பது போன்ற தெளிவான தலைப்பைப் (subject line) பயன்படுத்தவும்.
  • careers@nabfins.org என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பத்தை அனுப்பவும்.
  • 30 செப்டம்பர் 2026 அல்லது அதற்கு முன்னதாகவே விண்ணப்பிக்கும் செயல்முறையை நிறைவு செய்யவும்.

மேலும் படிக்க | Flipkart நிறுவனத்தில் வேலை கிடைக்குனுமா? அரசின் வேலைவாய்ப்பு முகாம்.. எங்கு, எப்போது?
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Velai Vaippu