IPL 2027 Mini Auction Latest News: ஐபிஎல் தொடரை பொருத்தவரை மெகா ஏலம், மினி ஏலம் என இரு முறைப்படி வீரர்களை அணிகள் தேர்வு செய்யும். அந்த வகையில், வரும் 2027 ஐபிஎல் சீசனை முன்னிட்டு மினி ஏலம் நடைபெற இருக்கிறது.
ஐபிஎல் 2027 மினி ஏலம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்நிலையில், மெகா ஏலம் - மினி ஏலம் வித்தியாசம் என்ன?, மினி ஏலம் விதிகள் என்ன?, 2027 மினி எங்கு, எப்போது நடைபெறுகிறது உள்ளிட்டவற்றின் முழு விவரங்களை இங்கு காணலாம்.
🚨 BREAKING: IPL 2027 MINI-AUCTION LIKELY ON DECEMBER 16 IN GOA. Multiple IPL franchises have reportedly received a message from the BCCI logistics team asking them to prepare for the auction on December 16. [Cricbuzz] https://t.co/JADcDaWPST
— manzur shaban (@Manzurshaban123) October 17, 2026