SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State
LIVE NOW

Tamil nadu live Updates : தமிழ்நாடு அரசின் தீபாவளி போனஸ், முக ஸ்டாலின் கடும் விமர்சனம் - இன்றைய அப்டேட்ஸ்

Tamil nadu live Updates Today : மின்வாரிய ஊழியர்களுக்கு தமிழ்நாடு அரசின் போனஸ் அறிவிப்பு, தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு குறித்து மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம் என்பது உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகள்

Written By Karthikeyan Sekar
Published: Oct 30, 2026, 10:05 AM IST | Updated: Oct 30, 2026, 12:23 PM IST
Join

Tamil nadu live Updates Today : மின்வாரிய ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. முத்துராமலிங்கனார் பிறந்தநாளையொட்டி சென்னையில் உள்ள அவரது சிலைக்கு முதலமைச்சர் விஜய் நேரில் மரியாதை, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதாக முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் என்பது உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகள்....
 

30 Oct 2026, 12:21 PM

Delhi Jamia Millia Islamia News: ஜாமியாவில் Gen Z வெற்றி

டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் 2006-ஆம் ஆண்டு முதல் தடை செய்யப்பட்டிருந்த மாணவர் யூனியன் தேர்தலை மீண்டும் கொண்டுவரக் கோரி மாணவர்கள் நடத்திய 18 நாள் வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டத்தின் பின்னணி, மாணவர்களின் கோரிக்கைகள் மற்றும் நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு குறித்த முழு விவரம்.. (மேலும் படிக்க)

30 Oct 2026, 11:54 AM

PM Kisan Update: 24வது தவணையை வெளியிட்டார் பிரதமர் மோடி

இன்று (ஆக்டோபர் 30), குஜராத்தின் பனஸ்கந்தாவிலிருந்து பிரதமர் நரேந்திர மோடி, 'பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி' (PM-KISAN) திட்டத்தின் 24-வது தவணையை விடுவித்தார். இந்த நிகழ்வின் மூலம், நாடு முழுவதும் உள்ள 9.34 கோடிக்கும் அதிகமான விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு மொத்தம் 18,690 கோடி ரூபாய் நேரடியாக மாற்றப்பட்டுள்ளது... (மேலும் படிக்க)

30 Oct 2026, 11:45 AM

Tamil Nadu Jobs: ஈரோடு மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலை

ஈரோடு மாவட்ட சுகாதார சங்கம் (DHS Erode), மருத்துவ அலுவலர் (HWC), காசநோய் சுகாதார பார்வையாளர் (Tuberculosis Health Visitor - NTEP), ஆய்வக நுட்புனர் (Lab Technician - NTEP), மூத்த சிகிச்சை மேற்பார்வையாளர் (Senior Treatment Supervisor - STS), மூத்த காசநோய் ஆய்வக மேற்பார்வையாளர் (Senior Tuberculosis Laboratory Supervisor - STLS), ஆலோசகர் (Counsellor - ICTC) உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு, தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் 78 பணியாளர்களைத் தேர்வு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது... (மேலும் படிக்க)

30 Oct 2026, 11:31 AM

IPL 2027 Updates : மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய பயிற்சியாளர் குழு

ஐபிஎல் 2027 தொடரை முன்னிட்டு மும்பை இந்தியன்ஸ் அணி பயிற்சியாளர் குழுவை மொத்தமாக மாற்றி உள்ளது. பொல்லார்ட் தலைமையில் புதிய பயிற்சியாளர் குழுவில் இடம்பெற்றுள்ளது யார் யார்? (மேலும் படிக்க)

 

30 Oct 2026, 11:02 AM

8th Pay Commission Update: 3 முக்கிய மாற்றங்கள் வர வாய்ப்பு

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 8வது ஊதியக் குழு தொடர்பான ஒரு முக்கிய புதுப்பிப்பு கிடைத்துள்ளது. புதிய ஊதியக் குழு தொடர்பான விவாதங்களில் அகவிலைப்படி (DA) தொடர்பான நீண்டகாலக் கோரிக்கைகள் மீண்டும் முக்கியத்துவம் பெற்றுள்ளன... (மேலும் படிக்க)

30 Oct 2026, 10:59 AM

TN Weather Update: நவம்பர் 1,2,3... வானிலை முன்னறிவிப்பு என்ன?

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் வியாழக்கிழமை காலை உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி, அக்டோபர் 31-க்குள் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்று மண்டல வானிலை ஆய்வு மையம் (RMC) தெரிவித்துள்ளது... (மேலும் படிக்க)

30 Oct 2026, 10:09 AM

Tamil Nadu Government online gaming Rules : சட்டவிரோத ரம்மி, பெட்டிங் ஆப்-களுக்கு ஆப்பு

Tamil Nadu Government online gaming Rules : தமிழ்நாடு ஆன்லைன் கேமிங் ஆணையத்தின் (TNOGA) புதிய பதிவுப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சட்டவிரோத ஆப்-களுக்கு கடிவாளம் போடும் வகையில் அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. (மேலும் படிக்க)

30 Oct 2026, 10:07 AM

Tamil Nadu property registration : தமிழகப் பத்திரப்பதிவுத் துறையின் புதிய அப்டேட்

தமிழ்நாட்டில் எங்கிருந்து வேண்டுமானாலும் சொத்துக்களைப் பதிவு செய்வது தொடர்பான புதிய அப்டேட் வந்துள்ளது. இத்திட்டம் குறித்த தகவல்களை இங்கே மிக மிக விரிவாக தெரிந்து கொள்ளுங்கள் (மேலும் படிக்க)
 

30 Oct 2026, 10:05 AM

TASMAC New Order: டாஸ்மாக் அதிரடி சுற்றறிக்கை

டாஸ்மாக் அதிரடி சுற்றறிக்கை: நவம்பர் 1 முதல் மது பாட்டில்களுக்குக் கூடுதல் ரூ.10 வசூலிக்கத் தடை என்ற புதிய உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது. (மேலும் படிக்க)
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.

ZEENEWS TRENDING STORIES