NTK Seeman Fitness Secret: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் 59 வயதிலும் எப்படி இவ்வளவு ஃபிட்டாக இருக்கிறார் என்றும் அவரின் ஃபிட்னஸ் சீக்ரெட் குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.
கடுமையான உடற்பயிற்சிகள் இல்லாமல், தினசரி பழக்கங்கள் முலமே நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முடியும் என கூறிய பிரபல இன்ஃபுளூயன்சர் ஆனி, அதற்கான 9 எளிய வழிகளையும் பகிர்ந்துள்ளார்.
இரவு நேரத்தில் தாமதமாக பிரியாணி சாப்பிடுவது அஜீரணம், தூக்கமின்மை மற்றும் உடல் எடை அதிகரிப்பை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இளம் வயதிலேயே பலர் இளநரையால் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இந்த நிலையில், இயற்கையாக இந்த இளநரை பிரச்சனையை தடுப்பது என்பது குறித்து இங்கு விரிவாக பார்க்கலாம்.
Uttarakhand Woman Long Hair : உத்தரகாண்டை சேர்ந்த ஒரு பெண், 10 ஆண்டுகளாக முடியே வெட்டாததால் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றிருக்கிறார். இது குறித்த முழு தகவலை, இங்கு தெரிந்து கொள்வோம்.