• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Independence Day

Independence Day

1947-ல் 1 ரூபாய்க்கு லிட்டர் கணக்கில் பால், பெட்ரோல்... தங்கம் விலை எவ்வளவு இருந்தது தெரியுமா?

1947-ல் 1 ரூபாய்க்கு லிட்டர் கணக்கில் பால், பெட்ரோல்... தங்கம் விலை எவ்வளவு இருந்தது தெரியுமா?

Independence Day: இந்தியா சுதந்திரம் அடைந்து 80 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், 1947ஆம் ஆண்டு ஒரு ரூபாயில் என்னெல்லாம் வாங்க முடிந்தது, அப்போது விலைவாசி என்ன என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.

Aug 16, 2026, 11:31 AM
லஞ்சம், ஊழலை ஒழிக்க தீவிர நடவடிக்கை... முதலமைச்சர் விஜய் பேச்சு.
13:20

லஞ்சம், ஊழலை ஒழிக்க தீவிர நடவடிக்கை... முதலமைச்சர் விஜய் பேச்சு.

நாடு முழுவதும் இன்று 80வது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. முதல்வர் விஜய் இன்று முதல்முறையாக தேசியக் கொடி ஏற்றினார்.

Aug 15, 2026, 05:48 PM
Explainer : இந்தியாவின் வளர்ச்சிக்காக..பிரதமர் மோடி வகுத்த 7 திட்டங்கள்! என்னென்ன தெரியுமா?

Explainer : இந்தியாவின் வளர்ச்சிக்காக..பிரதமர் மோடி வகுத்த 7 திட்டங்கள்! என்னென்ன தெரியுமா?

80வது சுதந்திர தினத்தையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் உள்ள செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றி, மக்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது, அவர் இந்தியா வளர்ச்சியடைய 7 திட்டங்களை வகுத்துள்ளார். இது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.

Aug 21, 2026, 04:28 PM
Explained: CM விஜய் கொடியேற்ற கலைஞரே காரணம்... 50 ஆண்டுகளுக்கு முன் அவர் போட்ட விதை!

Explained: CM விஜய் கொடியேற்ற கலைஞரே காரணம்... 50 ஆண்டுகளுக்கு முன் அவர் போட்ட விதை!

Explained: சுதந்திர தினத்தன்று மாநில முதலமைச்சர்களும் தேசியக் கொடியை ஏற்றலாம் என்ற உரிமையைப் பெற்றுத் தந்தவர் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி. இந்த வரலாற்று நிகழ்வு எப்படி நடந்தது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.

Aug 21, 2026, 04:31 PM
சுதந்திர தினம் 2026: செங்கோட்டையில் முதல் முறையாக ஒலித்த வந்தே மாதரம் பாடல்

சுதந்திர தினம் 2026: செங்கோட்டையில் முதல் முறையாக ஒலித்த வந்தே மாதரம் பாடல்

Independence day 2026: இந்த ஆண்டு தேசியப் பாடலான வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டாகும். செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றியபோது, ​​உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 105 மிமீ லைட் ஃபீல்ட் கன் பீரங்கிகளைக் கொண்டு 1721 ஃபீல்ட் பேட்டரி (சடங்குப் பிரிவு) மூலம் 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது.

Aug 15, 2026, 09:37 AM
Independence Day 2026 Live: செங்கோட்டையில் பிரதமர் உரை; உயர்நீதிமன்றத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து

Independence Day 2026 Live: செங்கோட்டையில் பிரதமர் உரை; உயர்நீதிமன்றத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து

Independence Day 2026 Live Updates: இந்திய நாட்டின் 80வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்றைய தினத்தின் முக்கிய செய்திகளின் உடனடி அப்டேட்ஸ் இதோ...

Aug 15, 2026, 11:22 PM
Explained: 5 வாரத்தில்.. இந்தியா - பாகிஸ்தான் எல்லையை வரைந்த வழக்கறிஞர் - யார் தெரியுமா?

Explained: 5 வாரத்தில்.. இந்தியா - பாகிஸ்தான் எல்லையை வரைந்த வழக்கறிஞர் - யார் தெரியுமா?

Independence Day Explained: நாளை (ஆகஸ்ட் 15) சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், இந்தியா பாகிஸ்தான் இடையேயான எல்லைக் கோடு என்பது மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. இந்த எல்லைக் கோட்டை வரைந்தவர்கள் யார் என்றும், இந்தியாவுக்கே ஒருமுறை கூட வராத ஒருவர் எப்படி வரைந்தார் என்பது குறித்து இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

Aug 21, 2026, 04:31 PM
Explained: சுதந்திர தினத்தை கொண்டாடாத காந்தி? 1947 ஆகஸ்ட் 15 எங்கு இருந்தார்?

Explained: சுதந்திர தினத்தை கொண்டாடாத காந்தி? 1947 ஆகஸ்ட் 15 எங்கு இருந்தார்?

Independence Day: 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது. இந்த நாளை அனைவரும் கொண்டாடிய நிலையில், காந்தி மட்டும் சுதந்திர தினத்தை கொண்டாடவில்லை. ஏன் இவர் கொண்டாடவில்லை? அன்றைய நாள் எங்கு இருந்தார் என்பது குறித்து இந்த தொகுப்பில் விரிவாக அறியலாம்.

Aug 21, 2026, 04:31 PM
சுதந்திர தினம் 2026: ஆகஸ்ட் 15, 1947... பாடப்புத்தகங்களில் இல்லாத சில சுவாரசிய தகவல்கள்

சுதந்திர தினம் 2026: ஆகஸ்ட் 15, 1947... பாடப்புத்தகங்களில் இல்லாத சில சுவாரசிய தகவல்கள்

Independence Day 2026: இந்தியாவின் சுதந்திர தினம் பற்றி பாடப்புத்தகங்களில் இடம்பெறாத பல சுவாரஸ்யமான தகவல்கள் உள்ளன. அவற்றை இங்கே பார்க்கலாம்

Aug 13, 2026, 12:26 PM
ஆகஸ்ட் 15... முதல் முறையாக...! முதலமைச்சர் விஜய்க்கு கிடைக்கும் வாய்ப்பு
02:20

ஆகஸ்ட் 15... முதல் முறையாக...! முதலமைச்சர் விஜய்க்கு கிடைக்கும் வாய்ப்பு

நாட்டின் 80-வது சுதந்திர தினத்தையொட்டி வரும் 15-ஆம் தேதி சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதல் முறையாக முதலமைச்சர் ஜோசப் விஜய் தேசியக் கொடியை ஏற்றுகிறார். காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார்.

Aug 10, 2026, 02:25 PM
அரை ஆடை புரட்சி டூ ஆலய நுழைவு வரை... மதுரையும் சுதந்திர போராட்டமும்...

அரை ஆடை புரட்சி டூ ஆலய நுழைவு வரை... மதுரையும் சுதந்திர போராட்டமும்...

இந்தியாவின் விடுதலைப் போராட்டப் பாதையை திசைதிருப்பிய புரட்சி பூமிதான் மதுரை. 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மதுரையில் நிலைத்து நிற்கும் சுதந்திர போராட்டங்கள் மற்றும் சுதந்திர போராட்ட சின்னங்கள் ஆகியவற்றை இங்கு நினைவுகூரலாம்.

Aug 10, 2026, 12:47 AM
இந்தியாவில் இருந்தாலும் ஆகஸ்ட் 16 அன்று சுதந்திர தினம் கொண்டாடும் வினோத நகரம்

இந்தியாவில் இருந்தாலும் ஆகஸ்ட் 16 அன்று சுதந்திர தினம் கொண்டாடும் வினோத நகரம்

Independence Day 2026: இந்தியாவின் பிற பகுதிகள் ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வேளையில், வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது தங்கள் உயிரைத் தியாகம் செய்த நான்கு சுதந்திரப் போராட்ட வீரர்களைக் கௌரவிக்கும் விதமாக பீகாரின் பக்சர் மாவட்டத்தில் உள்ள டும்ரான் (Dumraon) பகுதியில் மக்கள் ஆகஸ்ட் 16-ஐச் சிறப்பித்துக் கொண்டாடுகிறார்கள்.

Aug 12, 2026, 08:27 PM

Trending

  • News
  • Photos
  • Videos
உலக கெட்டில்பெல் சாம்பியன்ஷிப்: தங்கம், வெள்ளி வென்று கோவையைச் சேர்ந்த அமுதினி வசந்தி சாதனை!

உலக கெட்டில்பெல் சாம்பியன்ஷிப்: தங்கம், வெள்ளி வென்று கோவையைச் சேர்ந்த அமுதினி வசந்தி சாதனை!

2

பம்புசெட் வாங்க ரூ.21,000 வரை மானியம்: விவசாயிகளுக்கு அரசின் பம்பர் அறிவிப்பு

3

மதுராந்தகம் இடைத்தேர்தல்: அதிமுக 3வது இடத்திற்கு போனது எப்படி? பாமக ஒரு காரணமா?

4

Madurantakam By-Election: மரகதம் குமரவேல் முன்னிலை.. தவெக எழுச்சிக்கு பாமக, விசிக வாக்குகள் காரணமா?

5

ISRO வேலைவாய்ப்பு: மருத்துவ அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியானது... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.