ICC WTC Points Table : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி வெற்றிக்கு பிறகு, ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் புள்ளிப்பட்டியலும், அதில் ஒவ்வொரு அணியின் புள்ளிகளையும் காணலாம்.
IND vs SL: இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் நாளான நேற்று, கேஎல் ராகுல் காயம் காரணமாக களத்தில் இருந்து பாதியில் வெளியேறினார். இந்நிலையில், அவர் இன்று விளையாடுவாரா...? அவரின் உடற்தகுதி எப்படி உள்ளது...? என்பதை இந்திய அணி பயிற்சியாளர் விளக்கி உள்ளார்.
IND vs SL 1st Test: இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சர்பராஸ் கான் அல்லது துருவ் ஜூரேல் ஆகியோரில் யாருக்கு வாய்ப்பு வழங்கலாம்? என்பது குறித்து இங்கு விரிவாக காணலாம்.
India vs Sri Lanka : இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் கணிப்பை இங்கு விரிவாக காணலாம். நம்பர் 6 இடத்தில் விளையாடப்போவது யார்?, சிராஜ் உடன் 2வது பாஸ்ட் பௌலர் யார்? என்பதை இங்கு விரிவாக காணலாம்.
சச்சின், ரோகித், தோனி, கும்ப்ளே உள்ளிட்ட இந்திய வீரர்கள் மற்றும் அணியின் காலத்தால் அழியாத 6 இமாலய கிரிக்கெட் சாதனைகள் இங்கே.