• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /TVK

TVK

பாஜகவின் மிகப்பெரிய கொத்தடிமையே ஸ்டாலினும் உதயநிதியும்தான்... சொல்பவர் அமைச்சர் சிடிஆர்

பாஜகவின் மிகப்பெரிய கொத்தடிமையே ஸ்டாலினும் உதயநிதியும்தான்... சொல்பவர் அமைச்சர் சிடிஆர்

பாஜகவின் மிகப்பெரிய கொத்தடிமையாக 5 ஆண்டுகளாக இருந்தவர்கள் ஸ்டாலினும் உதயநிதியும்தான் என்றும்; இப்போது வரைக்கும் மோடி பற்றியோ, அமித்ஷா பற்றியோ எங்கேயாவது பேசுகிறார்களா? என்றும் அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் கேள்வி எழுப்புகிறார்.

Oct 10, 2026, 05:52 PM
சிவகார்த்திகேயனை பேச வைப்பது திமுக... சொல்வது தவெக ஊடக பேச்சாளர்
21:01

சிவகார்த்திகேயனை பேச வைப்பது திமுக... சொல்வது தவெக ஊடக பேச்சாளர்

தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல் முடிவுகள் திமுக, அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளுக்கும் மக்கள் கொடுத்த சம்மட்டி அடி எனத் தவெக ஊடகப் பேச்சாளர் பொதிகை சாரதி தெரிவித்துள்ளார். நமது ஜீ தமிழ் நியூஸ் ஊடகத்திற்கு அவர் அளித்த பேட்டியில், பெண்கள் மீது திமுக வைத்த அவதூறுகளுக்கு மக்கள் தேர்தலில் தகுந்த பாடம் புகட்டியுள்ளனர். சிவகார்த்திகேயன் உள்ளிட்ட நடிகர்கள் அரசியலுக்கு வர நினைத்தால் களப்பணி ஆற்றிப் பாடம் கற்க வேண்டும். அவரைத் திமுக இயக்கிப் பேச வைக்கின்றனர். அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் இனி தவெக-வைத்தான் தங்களின் இயக்கமாகப் பார்ப்பார்கள். தவெக வேட்பாளர்கள் கட்சி தாவியவர்கள் என்ற விமர்சனங்களை நிராகரிக்கிறேன். நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் ஒரு எம்எல்ஏ கூட ஜெயிக்காமல் முதல்வரைத் தரம் தாழ்ந்து விமர்சிக்கிறார் என சாடினார்.

Oct 9, 2026, 10:30 PM
இனி வரும் தேர்தல்களிலும் தவெக-வை அசைக்க முடியாது - கனிமொழி எம்எல்ஏ
01:57

இனி வரும் தேர்தல்களிலும் தவெக-வை அசைக்க முடியாது - கனிமொழி எம்எல்ஏ

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்களில் வெற்றி பெற்றத்தையடுத்து, இனி வரும் தேர்தல்களிலும் தவெக அபார வெற்றியை பெறும் என தவெக எம்எல்ஏ கனிமொழி கூறியுள்ளார்

Oct 9, 2026, 09:23 PM
அரசு மருத்துவமனை மாத்திரை கவரில் இந்தி..விமர்சித்த திமுகவை வெளுத்துக்கட்டிய தவெக!

அரசு மருத்துவமனை மாத்திரை கவரில் இந்தி..விமர்சித்த திமுகவை வெளுத்துக்கட்டிய தவெக!

கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், மாத்திரை கவரில் இந்தி மொழி இடம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து, அதற்கு தவெக பதிலடி கொடுத்துள்ளது. அது குறித்த முழு விவரத்தை இங்கு தெரிந்து கொள்வோம்.

Oct 7, 2026, 09:06 AM
தாராபுரம் வாக்காளர்களுக்கு சேலை, காமாட்சி விளக்கு.. பகீர் கிளப்பிய திமுக.. தவெக விளக்கம்

தாராபுரம் வாக்காளர்களுக்கு சேலை, காமாட்சி விளக்கு.. பகீர் கிளப்பிய திமுக.. தவெக விளக்கம்

Madurantakam Dharapuram Bypolls: தாராபுரத்தில் இடைத்தேர்தலுக்காக வாக்காளர்களுக்கு சேலை மற்றும் காமாட்சி விளக்கு விநியோகிக்கப்படுவதாக திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதற்கு தவெக தரப்பில் இருந்தும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Oct 6, 2026, 07:38 AM
அப்ப உதயநிதி இப்ப மு.க.ஸ்டாலின்! இதுதான் திராவிட மாடலா?
04:15

அப்ப உதயநிதி இப்ப மு.க.ஸ்டாலின்! இதுதான் திராவிட மாடலா?

தவெக வேட்பாளர் சத்தியபாமாவை உருவக்கேலி செய்த மு.க.ஸ்டாலின் - முழு விவரம் என்ன?

Oct 3, 2026, 05:55 PM
பெண்களை நோக்கிய ஆபாசப் பேச்சுகளுக்காக மக்கள் தூக்கி எறிவார்கள்!
01:50

பெண்களை நோக்கிய ஆபாசப் பேச்சுகளுக்காக மக்கள் தூக்கி எறிவார்கள்!

பெண்களை நோக்கிய ஆபாசப் பேச்சுகளுக்காக மக்கள் தூக்கி எறிவார்கள் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியுள்ளார்.

Oct 3, 2026, 05:40 PM
தாராபுரத்தில் ‘திகில்’, உளவுத்துறை ‘ஷாக்’! ஈபிஎஸ் வியூகம் என்ன?
14:42

தாராபுரத்தில் ‘திகில்’, உளவுத்துறை ‘ஷாக்’! ஈபிஎஸ் வியூகம் என்ன?

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) உட்கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில், அதிமுகவிலிருந்து விலகி இணைந்துள்ள 11 முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுக்குக் கட்சிப் பொறுப்புகளை வழங்கி தவெக தலைவர் விஜய் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Sep 26, 2026, 06:55 PM
தேர்தல் செலவு  கணக்கு..! திமுக vs தவெக ; யார்  கணக்கு பெருசு!
03:27

தேர்தல் செலவு கணக்கு..! திமுக vs தவெக ; யார் கணக்கு பெருசு!

கோடிக்கணக்கில் செலவு... பக்கம் பக்கமாய் கணக்கு..! விளம்பரம் ஒரு பக்கம்... பிரசாரம் மறுபக்கம்...! திமுக முதல் தவெக வரை... தேர்தல் செலவு கணக்கில், யார் எதற்காக எவ்வளவு செலவு செய்தார்கள் தெரியுமா..? சுவாரசிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

Sep 26, 2026, 05:49 PM
த.வெ.க வார்டு செயலாளர் பதவி பறிப்பு: விபரீத முடிவால் மனைவி கண்ணீர்!
02:08

த.வெ.க வார்டு செயலாளர் பதவி பறிப்பு: விபரீத முடிவால் மனைவி கண்ணீர்!

வார்டு செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதால் மனமுடைந்த தமிழக வெற்றிக் கழக நிர்வாகி பரந்தாமன், மனமுடைந்து தற்*கொலை செய்து கொண்ட சம்பவம் ராமேஸ்வரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Sep 23, 2026, 05:23 PM
விஜய்யா? ராகுல் காந்தியா? காங்கிரஸுக்குள் வெடித்த மோதல்: பஞ்சாயத்து பின்னணி என்ன?
03:59

விஜய்யா? ராகுல் காந்தியா? காங்கிரஸுக்குள் வெடித்த மோதல்: பஞ்சாயத்து பின்னணி என்ன?

2029 மக்களவைத் தேர்தலில் நாட்டின் பிரதமர் முகமாக ராகுல் காந்தியா அல்லது தவெக தலைவர் விஜய்யா என்பதில் தவெக - காங்கிரஸ் கூட்டணியில் கருத்து மோதல் வெடித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தவெக தொண்டர்களும் சில தலைவர்களும் நடிகர் விஜய்யை எதிர்காலப் பிரதமராக முன்னிறுத்திப் பேசி வருவது காங்கிரஸாரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Sep 20, 2026, 07:25 PM
தவெக அரசுக்கு வந்த முதல் சோதனை: விஜய்க்கு எதிராக கம்யூனிஸ்ட்கள் களம் இறங்கியது ஏன்?
04:16

தவெக அரசுக்கு வந்த முதல் சோதனை: விஜய்க்கு எதிராக கம்யூனிஸ்ட்கள் களம் இறங்கியது ஏன்?

விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு இதுதான் முதல் பெரிய அரசியல் ஆசிட் டெஸ்ட்டா? மதுராந்தகம்… தாராபுரம்… யாருக்கு சாதகம்? யாருக்குப் பின்னடைவு?

Sep 14, 2026, 05:02 PM
விஜய்க்கு முதல் ஆசிட் டெஸ்ட்! இடைத்தேர்தலில் யார் ஜெயிப்பார்?
03:25

விஜய்க்கு முதல் ஆசிட் டெஸ்ட்! இடைத்தேர்தலில் யார் ஜெயிப்பார்?

விஜய்யின் முதல் ஆசிட் டெஸ்ட்: வெல்லப்போவது யார்? EPS, உதயநிதியின் வியூகம் பலிக்குமா?

Sep 12, 2026, 05:51 PM
"வெற்றியை முதலமைச்சரின் பாதங்களுக்கு காணிக்கையாக்குவேன்!" - சத்தியபாமா!
04:48

"வெற்றியை முதலமைச்சரின் பாதங்களுக்கு காணிக்கையாக்குவேன்!" - சத்தியபாமா!

வெற்றியை முதலமைச்சரின் பாதங்களுக்கு காணிக்கையாக்குவேன்!, தாராபுரம் வெற்றி என்பது உறுதியாக்கப்பட்ட ஒன்று, மக்களின் விருப்பம் இதுதான்! என தவெக வேட்பாளர் சத்தியபாமா பேட்டியளித்துள்ளார்.

Sep 12, 2026, 05:47 PM
வி.எஸ். பாபு உடல்நிலை எப்படி இருக்கு...? - மருத்துவமனை உடனே கொடுத்த அப்டேட்

வி.எஸ். பாபு உடல்நிலை எப்படி இருக்கு...? - மருத்துவமனை உடனே கொடுத்த அப்டேட்

VS Babu Health Update: தமிழக வெற்றிக் கழகத்தின் கொளத்தூர் தொகுதி எம்எல்ஏ வி.எஸ். பாபு கடும் மூச்சுத் திணறல் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

Sep 10, 2026, 04:36 PM
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தவெக வேட்பாளர்கள் அறிவிப்பு
02:53

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தவெக வேட்பாளர்கள் அறிவிப்பு

மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமரவேல் போட்டி: தாராபுரம் தொகுதியில் சத்யபாமா போட்டி

Sep 10, 2026, 01:14 PM
மதுராந்தகம், தாராபுரம் இடைதேர்தல்: தவெக வேட்பாளர்கள் அறிவிப்பு.. யார் தெரியுமா?

மதுராந்தகம், தாராபுரம் இடைதேர்தல்: தவெக வேட்பாளர்கள் அறிவிப்பு.. யார் தெரியுமா?

TN By-Election TVK Candidates: மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தவெக வேட்பாளர்களை அறிவித்துள்ளது. ஏற்கனவே, ராஜினாமா செய்தவர்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைத்துள்ளது.

Sep 10, 2026, 12:48 PM
திருவான்மியூரில் பயங்கரம்! தவெக நிர்வாகி கண்ணன் கொலை | 5 பேர் கைது | சிக்கிய அதிர்ச்சி CCTV காட்சி!
02:50

திருவான்மியூரில் பயங்கரம்! தவெக நிர்வாகி கண்ணன் கொலை | 5 பேர் கைது | சிக்கிய அதிர்ச்சி CCTV காட்சி!

சென்னை திருவான்மியூரில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகி கண்ணன் மர்ம கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.அடையாறு சாஸ்திரி நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வண்ணாந்துறை ராமசாமி அவென்யூ பகுதியில், இரவு நேரத்தில் கண்ணனை மர்ம கும்பல் ஓட ஓட விரட்டி வெட்டியதாக கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பாக சாஸ்திரி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.கண்ணன், ஏற்கனவே B கேட்டகிரி சரித்திர பதிவேடு குற்றவாளியாக இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற இரண்டு கொலை வழக்குகள் மற்றும் ஒரு கொலை முயற்சி வழக்கில் அவர் தொடர்புடையவராக இருந்ததாகவும் கூறப்படுகிறது.இந்நிலையில், பரணி, கார்த்திக், ஹரிகரன், மணி மற்றும் நரேஷ் ஆகிய 5 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து கொலைக்கு பயன்படுத்தியதாக கூறப்படும் 3 இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.கடந்த 2009-ம் ஆண்டு சிவா என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கண்ணன் முக்கிய குற்றவாளியாக இருந்ததாகவும், அந்த கொலைக்கு பழிவாங்கும் நோக்கில் தற்போதைய கொலை நடந்திருக்கலாம் எனவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.மேலும், கண்ணன் அரசியலுடன் ரியல் எஸ்டேட் தொழிலிலும் ஈடுபட்டு வந்ததால், தொழில் போட்டி உள்ளிட்ட பல்வேறு கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வந்தது.இதனிடையே, கொலை சம்பவத்தின் பதைபதைக்க வைக்கும் CCTV காட்சிகள் வெளியாகியுள்ளன. ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனங்களில் வந்த கும்பல், அலுவலகம் முன்பு நின்றிருந்த கண்ணனை சரமாரியாக தாக்கும் காட்சிகள் அதில் பதிவாகியுள்ளன.

Sep 9, 2026, 11:40 AM
ஓசூர் டைடல் பார்க் திட்டம் கைவிடப்படுகிறதா? முக்கிய அப்டேட்
02:41

ஓசூர் டைடல் பார்க் திட்டம் கைவிடப்படுகிறதா? முக்கிய அப்டேட்

ஓசூர் டைடல் பார்க் திட்டத்தை தவெக அரசு தொடருமா அல்லது அத்திட்டத்தையும் கைவிடுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Sep 7, 2026, 01:34 PM
தவெக கூட்டணி கட்சிகள் கூட்டம் எதற்கு? முக்கிய அப்டேட்
18:00

தவெக கூட்டணி கட்சிகள் கூட்டம் எதற்கு? முக்கிய அப்டேட்

தமிழக வெற்றிக் கழகம் திடீரென கூட்டியுள்ள கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் எதற்காக திடீரென அறிவிக்கப்பட்டுள்ளது, இதற்கான பின்னணி காரணம் என்ன? என்பது குறித்து இங்கே விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்

Sep 5, 2026, 10:32 PM
இருக்கை மாற்றப்பட்டது ஒரு வழக்கமான நிர்வாக ஏற்பாடு: காங்கிரஸ் எம்எல்ஏ தாரகை கத்பர்ட்
03:39

இருக்கை மாற்றப்பட்டது ஒரு வழக்கமான நிர்வாக ஏற்பாடு: காங்கிரஸ் எம்எல்ஏ தாரகை கத்பர்ட்

தமிழக சட்டப்பேரவையில் காங்கிரஸ் எம்எல்ஏ தாரகை கத்பர்ட் எதிர்க்கட்சிகளின் முதல் வரிசையில் அமர்ந்தது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. தவெக கூட்டணியில் காங்கிரஸ் இருக்கும் நிலையில், இந்த இருக்கை மாற்றம் பல்வேறு கேள்விகளை எழுப்பியது.

Sep 1, 2026, 04:32 PM
உலகை உலுக்கிய நேபாள சம்பவம்... தமிழரின் நிலை என்ன? அமைச்சர் விளக்கம்!
07:37

உலகை உலுக்கிய நேபாள சம்பவம்... தமிழரின் நிலை என்ன? அமைச்சர் விளக்கம்!

நேபாளத்தில் தமிழர்களின் நிலை என்ன? அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன? அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்

Aug 27, 2026, 06:44 PM
  • Previous
  • 1
  • 2
  • Next

Trending

  • News
  • Photos
  • Videos
தொடங்குகிறது ரஞ்சி கோப்பை திருவிழா:  பார்மட் முதல் ஸ்டார் வீரர்கள் வரை - Explained

தொடங்குகிறது ரஞ்சி கோப்பை திருவிழா: பார்மட் முதல் ஸ்டார் வீரர்கள் வரை - Explained

2

சென்னை : 50 ஆயிரம் ரூபாய் + சிறை தண்டனை - மாவட்ட ஆட்சியரின் கடும் எச்சரிக்கை

3

பாஜகவின் மிகப்பெரிய கொத்தடிமையே ஸ்டாலினும் உதயநிதியும்தான்... சொல்பவர் அமைச்சர் சிடிஆர்

4

TNPSC Group 4 இலவசப் பயிற்சி: அக்டோபர் 15 முதல் தொடக்கம் – விண்ணப்பிப்பது எப்படி?

5

தோனியின் கபேவில் விஜய் - ராகுல் மீட்டிங்... வீட்டிலும் தனியாக ஆலோசனை!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.