தமிழகத்தில் மதுராந்தகம், தாராபுரம் தொதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. அக்டோபர் 8ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இந்த இடைத்தேர்தலில் தவெக, திமுக, அதிமுக, நாதக, கம்யூனிஸ்ட் என ஐந்து முனைப்போட்டி நிலவுகிறது. இடைத்தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது. மதுராந்தகத்தில் நேற்று (அக்டோபர் 2) முதல்வர் விஜய் ரோடு ஷோ மேற்கொண்டார். மேலும், திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான ஸ்டாலின் தாராபுரம் தொகுதியில் தீவிரமாக பரப்புரை மேற்கொண்டார். தொடர்ந்து, தாராபுரம் பொதுக் கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், தாராபுரம் தவெக வேட்பாளர் சத்தியாபாமாக உருவக்கேலி செய்தது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. பொதுக்கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், "மக்களே இப்போது பெட்டி பாமா,