City
திமுக ஆட்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஷ் தனியார் பள்ளிகளுக்கு வழங்கியதற்கு லஞ்சம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு நவம்பர் 4 ஆம் தேதி வரை போலீஸ் காவல் வழங்கி உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம்