• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /செய்தி
  • /தலைவர் பதவிக்கு ரூ.5 கோடியா? - அமைச்சர் ராஜ்மோகன் சொன்ன விளக்கம்!

தலைவர் பதவிக்கு ரூ.5 கோடியா? - அமைச்சர் ராஜ்மோகன் சொன்ன விளக்கம்!

Written ByR Balaji
Published: Nov 01, 2026, 06:55 PM|Updated: Nov 01, 2026, 07:01 PM
joinshare

இயல் இசை நாடக மன்றத் தலைவர் பதவிக்காக ரூ.5 கோடி கொடுக்க ஒருவர் முன்வந்ததாகவும், ஆனால் ஒரு ரூபாய் கூட லஞ்சம் பெறாமல் தகுதியானவர்களுக்கு மட்டுமே பதவிகள் வழங்கப்படுவதாகவும் அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், எத்தனை கோடிகள் கொடுத்தாலும் பரிந்துரைகளுக்கோ லஞ்சத்திற்கோ இடமில்லை என்றும், புஷ்பவனம் குப்புசாமி போன்ற நாட்டுப்புறக் கலைஞர்கள் நேர்மையான முறையிலேயே தேர்வு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறினார். மேலும், தமிழகத்தில் மூன்று முதல்வர்கள் இருப்பதாகக் கூறிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் விமர்சனத்திற்குப் பதிலளித்த அவர், மாநிலத்தில் ஒரே ஒரு முதல்வர் மட்டுமே முழு அதிகாரத்துடன் செயல்படுகிறார் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

Recommended Videos

வசூல் வேட்டை நடத்தும் ராமாயணா: 5 நாள் கலெக்‌ஷன் இவ்வளவா?
01:57

வசூல் வேட்டை நடத்தும் ராமாயணா: 5 நாள் கலெக்‌ஷன் இவ்வளவா?

சீன் திரைப்படம் 4 நாட்களில் உலக அளவில் ரூ.149.70 கோடி வசூல்
02:12

சீன் திரைப்படம் 4 நாட்களில் உலக அளவில் ரூ.149.70 கோடி வசூல்

ஊருக்குப் போன கூட்டம்! சென்னை திரும்பியது..! டிராஃபிக் அவஸ்தை ஆரம்பம்!
01:10

ஊருக்குப் போன கூட்டம்! சென்னை திரும்பியது..! டிராஃபிக் அவஸ்தை ஆரம்பம்!

தீபாவளியில் ரத்தக் களமான தமிழகம்! ஒரே நாளில் 11 கொலைகளா?
02:06

தீபாவளியில் ரத்தக் களமான தமிழகம்! ஒரே நாளில் 11 கொலைகளா?

அதிக மது விற்பனை வெட்கப்பட வேண்டிய விஷயம்: அமைச்சர் விக்னேஷ் பேட்டி
02:44

அதிக மது விற்பனை வெட்கப்பட வேண்டிய விஷயம்: அமைச்சர் விக்னேஷ் பேட்டி

புத்தாண்டு வரவேற்பில் பக்திப் பரவசம்..! அம்பாஜி கோவிலில் பக்தர்கள் சங்கமம்!
00:54

புத்தாண்டு வரவேற்பில் பக்திப் பரவசம்..! அம்பாஜி கோவிலில் பக்தர்கள் சங்கமம்!

மாதவிடாய் பிரச்சினையால் கவலையா ? 20 வகையான பழங்கள் கொண்ட சித்த மருந்து
02:59

மாதவிடாய் பிரச்சினையால் கவலையா ? 20 வகையான பழங்கள் கொண்ட சித்த மருந்து

ரூ.1000 கோடி வசூலைத் தொடுமா ஜெயிலர் 2? மிரள வைப்பாரா ரஜினி?
03:35

ரூ.1000 கோடி வசூலைத் தொடுமா ஜெயிலர் 2? மிரள வைப்பாரா ரஜினி?

டெல்லியில் காற்று மாசுவைக் குறைக்க களமிறங்கிய தண்ணீர் பீரங்கி
00:50

டெல்லியில் காற்று மாசுவைக் குறைக்க களமிறங்கிய தண்ணீர் பீரங்கி

"எங்கள் கோரிக்கைகளை கண்டுக்கொள்ளாத தவெக அரசு!" - தூய்மை பணியாளர்கள் ஆவேசம்!
04:38

"எங்கள் கோரிக்கைகளை கண்டுக்கொள்ளாத தவெக அரசு!" - தூய்மை பணியாளர்கள் ஆவேசம்!

பட்டாசு வெடித்து ரீல்ஸ் எடுத்த இளைஞர்கள்! தட்டிக்கேட்ட போலீஸ் அதிகாரி உயிரிழப்பு!
01:36

பட்டாசு வெடித்து ரீல்ஸ் எடுத்த இளைஞர்கள்! தட்டிக்கேட்ட போலீஸ் அதிகாரி உயிரிழப்பு!

திருவண்ணாமலை தீபத் திருவிழா; ஒளிவெள்ளத்தில் அண்ணாமலையார்
00:48

திருவண்ணாமலை தீபத் திருவிழா; ஒளிவெள்ளத்தில் அண்ணாமலையார்

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
ராணுவம், காவல் துறை பணிகளுக்கான இலவசப் பயிற்சி - விண்ணப்பிக்க கடைசி நாள் எப்போது?

ராணுவம், காவல் துறை பணிகளுக்கான இலவசப் பயிற்சி - விண்ணப்பிக்க கடைசி நாள் எப்போது?

2

டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஷாக்! 3 வருஷம் முடிஞ்சா கட்டாய இடமாறுதல் explained

3

பிஎம் இன்டர்ன்ஷிப் திட்டம்: மாதம் ரூ.9,000 உதவித்தொகை - விண்ணப்பிப்பது எப்படி?

4

பிரதமர் பதவிக்கு OK சொன்ன சோனிய காந்தி.. கோபத்தில் ராகுல்.. 25 ஆண்டுகளுக்கு பிறகு வெளிவந்த உண்மை

5

கள்ளக்குறிச்சி மக்களுக்கு குட்நியூஸ்! தரம் உயரும் அரசு மருத்துவமனை

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.