இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஓடிஐ தொடர் வரும் நவம்பர் 4ஆம் தேதி முதல் தொடங்குகிறது. நடப்பு ஓடிஐ தொடரில் சிராஜ் மட்டுமே சீனியர் பௌலர் ஆவார். ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, புவனேஷ்வர் குமார் ஆகிய மூத்த வேகப்பந்துவீச்சாளர்கள் இல்லை. முகமது சிராஜிற்கு பக்கத்துணையாக அர்ஷ்தீப் சிங், குர்னூர் பிரர், ஆகிப் நபி, யாஷ் தாக்கூர் ஆகிய இளம் வேகப்பந்துவீச்சு படைதான் நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளது. இந்நிலையில், ஐசிசி உலகக் கோப்பை தொடர் அடுத்தாண்டு நடைபெற இருக்கிறது. இந்திய ஓடிஐ அணியின் வேகப்பந்துவீச்சு படை எப்படி இருக்கிறது...? மூத்த பௌலர்களான முகமது ஷமி, புவனேஷ்வர் குமார் ஆகியோருக்கான வாய்ப்புகள் எப்படி இருக்கிறது...? என்பதை இங்கு விரிவாக