City
தருமபுரி மாவட்டம் பழைய இண்டூரில், கஞ்சா போதையில் பெற்ற தாயையே அடித்துக் கொலை செய்ததாக 19 வயது மகன் தேவராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.