தங்கம் விலை திடீரென குறையத் தொடங்கி வருகிறது. இன்றும் ஒரு கிராம் தங்கம் விலை 2360 ரூபாய் குறைந்துள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், முதலீட்டாளர்களுக்கும் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.