திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில் பக்தர்களின் கருத்து என்ன? தீபம் ஏற்றுவதில் ஏன் இத்தனை சர்ச்சை? இது மதப் பிரச்சினையா, அரசியல் பிரச்சினையா? “ஓட்டு வங்கியை வாங்க முடியாதுன்னு தடுக்குறாங்க” என்பது உள்ளிட்ட பல்வேறு கருத்துகளைப் பகிரும் பொதுமக்கள்.