நகரம்
தமிழ் சினிமாவில் இதுவரை எந்த திரைப்படமும் செய்யாத வசூல் சாதனையை ஜெயிலர் 2 திரைப்படம் வசூலித்துள்ளது. இதுவரை 700 கோடி ரூபாய்க்கும் அதிகமான வசூலை வாரிக் குவித்து வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது.