City
வேலூர் மாவட்டத்தில், விவசாயி ஒருவர் நிலத்தைச் சுற்றி மின்வேலி அமைத்துள்ளார். திடீர் மழை நேற்றிரவு பெய்த நிலையில், விலை நிலத்துக்கு சென்ற தந்தை மகன் இருவரும் மின்வேலியில் சிக்கி உயிரிழந்தனர்.