45 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் MENOPAUSE நிலையை கடந்த பிறகு பல்வேறு உடல் உபாதைகளை சந்திக்கின்றனர். அவற்றை தவிர்க்க என்ன செய்யலாம் என பாரம்பரிய சித்த வர்ம மருத்துவர் செந்தில்குமார் ஆலோசனை வழங்கியுள்ளார். மெனோபாஸ் காலத்தில் பெண்கள் பல வித பிரச்சனைகளால் அவதிப்படுகிறார்கள். மூட்டு வலி, உடல் எடை போன்ற பல உபாதைகள் அவர்களை பாடாய் படுத்துகின்றன. இதற்கு தீர்வு உள்ளதா?
'சிறு வயதில் இருக்கும்போது, மாதவிடாய் காலத்தில் ஆரோக்கியமான உணவுகள் மிக அவசியமாகும். மாதவிடாய் முடிந்த பெண்கள் கண்டிப்பாக அவர்களே சில விஷயங்களை செய்ய வேண்டும். இந்த வயதில் பெண்கள் உடற்பயிற்சிகளை செய்வது அவசியம். இதன் மூலம் உடல் எடை அதிகரிப்பு, மூட்டி வலி, தசை பிடிப்பு ஆகியவற்றிலிருந்து தப்பிக்கலாம். சொல்லப்போனால் 45