இளம்பருவத்தை கடந்த பிறகும், தாய்மைக்குப் பிறகும் உடல் மாற்றத்தால் பலர் பல வகையில் பாதிக்கப்படுகிறார்கள். மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். அந்த கவலையைப் போக்கும் வகையில் பாரம்பரிய சித்த வர்ம மருத்துவர் செந்தில்குமார் ஆலோசனை வழங்குகிறார்.
உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள அனைவரும் விரும்புகிறார்கள். அப்படி இருக்க சித்த மருத்துவத்தின் அடிப்படையில் நாம் மெற்கொள்ள வேண்டிய பயிற்சிகள் என்ன? உட்கொள்ள வேண்டிய உணவுகள், மருந்துகள் ஏதேனும் உள்ளனவா?
'ஒரு பெண் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் அழகாக இருக்க 10 வயது முதலே யோகாசனம் செய்யலாம். கடினமான ஆசனங்கள் செய்யாமல் எளிய ஆசனங்களை செய்தாலே போதும். இவற்றிம் மூலம் தேவையில்லாத கொழுப்பு உடலில் சேராமல் இருக்கும், நரம்புகள், தசைகள் ஆரோக்கியமாக இருக்கும், உடல் பார்க்க ஆரோக்கியமாக இருக்கும். உடல்