City
முதல்வர் விஜய்க்கு எதிராக மிரட்டல்: டீடா சரவணன் தலைமறைவு. அன்பில் மகேஸ் கைதின்போது விஜய்க்கு எதிராக கோஷம் எழுப்பினார். புழல் போலீஸார் 4 பிரிவுகளில் டீடா சரவணன் மீது வழக்குப் பதிவு