Tamil News LIVE : பிரிக்ஸ் மாநாடு, வங்கி விடுமுறை, முதலமைச்சர் விஜய் லண்டன் பயணம் - இன்றைய முக்கிய செய்திகள்
Tamil News LIVE Updates: டெல்லியில் நடக்கும் பிரிக்ஸ் மாநாடு, வங்கி விடுமுறை, லண்டன் சென்றுள்ள முதலமைச்சர் விஜய், அஜித்குமார் பங்கேற்கும் ரேஸ் பந்தையத்தை தொடங்கி வைக்கிறார் என்பது உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகள்....
Tamil News LIVE Updates: பிரிக்ஸ் மாநாடு லேட்டஸ்ட் அப்டேட், வங்கி விடுமுறை, லண்டன் சென்றுள்ள முதலமைச்சர் விஜய், அஜித்குமார் பங்கேற்கும் ரேஸ் பந்தையத்தை தொடங்கி வைக்கிறார், திமுக போராட்டம், அரசு ஊழியர்களுக்கான விதிமுறை, தமிழ்நாடு அரசு லேட்டஸ்ட் விதிமுறைகள் என்பது உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகளின் அப்டேட்டுகளை இங்கே விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்
12 Sep 2026 16:21 IST
G7 நாடுகளை நக்கல் செய்த ரஷ்ய அதிபர்
வளர்ந்து வரும் பொருளாதாரங்களின் கூட்டமைப்பான 'பிரிக்ஸ்' (BRICS), வளர்ந்த நாடுகளின் கூட்டமைப்பான 'ஜி7' (G7)-ஐ விட உலகப் பொருளாதாரத்திற்கு அதிக பங்களிப்பை அளிக்கிறது என்பதை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வெள்ளிக்கிழமை சுட்டிக்காட்டினார்... (மேலும் படிக்க)
12 Sep 2026 15:48 IST
Tamil News Live : நிஜத்தில் நடந்த Dude படக்கதை
உத்தர பிரதேசத்தில் கணவர் ஒருவர் தனது மனைவிக்கும், மனைவியின் முன்னாள் காதலனுக்கும் முறைப்படி திருமணம் செய்துவைத்துள்ளார். (மேலும் படிக்க)
12 Sep 2026 14:19 IST
புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்
புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் ஆறாம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் தட்டாஞ்சாவடி மக்களுக்கான முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது... (மேலும் படிக்க)
12 Sep 2026 13:57 IST
Tamil News Live : கட்டண தரிசனம் ரத்து
மதுரை மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு வரும் செப்டம்பர் 17 முதல் செப்டம்பர் 20 வரை நான்கு நாட்களுக்கு கட்டண தரிசனம் ரத்து (மேலும் படிக்க)
12 Sep 2026 13:28 IST
தமிழகத்திற்கு முதலிடம்: ADR அறிக்கை
குற்றப் பின்னணி குறித்த விவரங்கள் கிடைக்காத வேட்பாளர்களின் எண்ணிக்கையில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து மேற்கு வங்கம், கேரளா, புதுச்சேரி மற்றும் அசாம் ஆகிய மாநிலங்கள் உள்ளன... (மேலும் படிக்க)
12 Sep 2026 10:59 IST
பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி
சுவாரசியமான ஒரு வீடியோ பலரது கவனத்தை கவர்ந்துள்ளது. புது டெல்லியில் நடைபெறும் பிரிக்ஸ் வர்த்தக மன்றத்தில், வெளிநாட்டுப் பிரதிநிதிகள் குழுவினர் புகைப்படம் எடுத்துக்கொள்ள விருப்பம் தெரிவித்ததைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி ஒரு இயல்பான புகைப்பட நிகழ்வின் மையப்புள்ளியாக மாறினார்... (மேலும் படிக்க)
12 Sep 2026 10:58 IST
UPSC Recruitment 2026
இந்திய அரசின் பல்வேறு துறைகள் மற்றும் நிறுவனங்களில் உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான நேரடி ஆட்சேர்ப்புக்கு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது. தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, நிபுணர்கள் மற்றும் உதவிப் பேராசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறும்.... (மேலும் படிக்க)
12 Sep 2026 10:20 IST
எந்தெந்த காரணங்களுக்காக முன்பணம் எடுக்க முடியும்?
EPF தொகையை, பணி ஓய்வு பெறும்போதோ அல்லது வேலையை விடும்போதோதான் எடுக்க முடியும் என பல ஊழியர்கள் நினைப்பதுண்டு. ஆனால், ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) உறுப்பினர்கள் தேவைப்படும்போது தங்கள் EPF சேமிப்பிலிருந்து ஒரு பகுதியைத் திரும்பப் பெறலாம்... (மேலும் படிக்க)
12 Sep 2026 09:31 IST
அரசு ஊழியர்களுக்கு கிடுக்கிப்பிடி
அரசு ஊழியர்கள் சொத்துக் கணக்கை ஆன்லைனில் தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள் (மேலும் படிக்க)
12 Sep 2026 09:30 IST
மொபைலில் டிரைவிங் லைசென்ஸ் - அரசின் மெகா அறிவிப்பு!
Tamil Nadu Government : செப்டம்பர் 13 முதல் 1 வருடத்திற்கு இலவசமாக மொபைலிலேயே டிரைவிங் லைசென்ஸ், RC டவுன்லோட் செய்யலாம் என்பதற்கான தமிழக அரசின் மெகா அறிவிப்பு வெளியாகியுள்ளது. (மேலும் படிக்க)
12 Sep 2026 09:29 IST
செப்டம்பர் 15 முதல் புதிய நடைமுறை
சொத்துகளை அடமானம் வைத்து கடன் வாங்குவோருக்கான விதிமுறைகளில் தமிழ்நாடு அரசு மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. இது குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம். (மேலும் படிக்க)
I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.