Government Employees Diwali Bonus: 2026-ம் ஆண்டு மத்திய அரசு ஊழியர்களுக்கான உற்பத்தித்திறன் சார்ந்த போனஸ் தொடர்பாக எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. போனஸ் கணக்கீட்டுக்கான ரூ.7,000 உச்சவரம்பை ரூ.21,000 ஆக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை.
8th Pay Commission: 8வது ஊதியக் குழுவிடம் ஓய்வூதியதாரர்களின் தரப்பில் பல வித முக்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று ‘ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் (One Rank One Pension) தொடர்பான கோரிக்கையாகும்.
Postal Employees: ஏழு அஞ்சல் துறை ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பான அஞ்சல் ஊழியர்களின் கூட்டு மன்றம் (JCPE), தகுதியுள்ள ஊழியர்களுக்கு 2025-26 ஆம் ஆண்டிற்கான PLB தொகையை அக்டோபர் 17-ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, செப்டம்பர் 26 அன்று அஞ்சல் துறை செயலாளருக்குக் கடிதம் எழுதியுள்ளது.
Central Government Employees: சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், மத்திய அரசு சுகாதாரத் திட்டத்தின் (Central Government Health Scheme) விதிகளில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது. இதன்படி, 5 கிலோமீட்டர் புவியியல் ரீதியான கட்டுப்பாட்டு விதி முழுமையாக நீக்கப்பட்டுள்ளது.
Pension Hike: ஆந்திர பிரதேச ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு முக்கிய செய்தி கிடைத்துள்ளது. ஆந்திரப் பிரதேச அரசு ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. 70 மற்றும் 75 வயதுடைய தகுதியுள்ள ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கான கூடுதல் ஓய்வூதிய விகிதங்களை அரசு மீண்டும் அமல்படுத்தியுள்ளது.
CGHS Latest News: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான மருத்துவச் சேவைகள் குறித்து ஒரு மிகச் சிறந்த செய்தி வந்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் மூன்று முக்கிய நன்மைகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
CGHS New Rules: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் குடும்பங்களுக்கு, மத்திய அரசு சுகாதாரத் திட்டத்தின் (CGHS) கீழ் குறிப்பிடத்தக்க நிவாரணம் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழுமையான தகவல்களை இந்த பதிவில் காணலாம்.
TN Government Employees: இந்த திருத்தம் பின்வரும் பிரிவில் உள்ள அரசு ஊழியர்களுக்கு பொருந்தும்: ஜனவரி 1, 2026 அன்று அல்லது அதற்குப் பிறகு ஓய்வுபெறும் ஊழியர்கள் (மாதத் தொகை) அல்லது பணியின்போது உயிரிழக்கும் ஊழியர்கள் (குடும்ப ஓய்வூதியத் தொகை).
Central Government Employees: NFU எனப்படும் செயல்பாடு சாராத ஊதிய உயர்வு என்பது அரசு ஊழியர்களிடையே எப்போதும் விவாதத்திற்குரிய ஒரு தலைப்பாக இருந்து வந்துள்ளது. ஏனெனில் இது ஊதியம், ஊதிய மேட்ரிக்ஸ் நிலைகள் மற்றும் எதிர்கால நிதிச் சலுகைகளுடன் நேரடியாக தொடர்புடையது.
8th Pay Commission: 8வது ஊதியக் குழுவின் நடவடிக்கைகள் தீவிர கதியில் நடந்து வருகின்றன. இந்த குழு மூலம் எடுக்கப்படும் தீர்மானங்களின் தாக்கம் நாட்டின் சுமார் 49 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 65 லட்சம் ஓய்வூதியதாரர்கள் மீது இருக்கும்.