• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /LPG

LPG

Explainer: LPG சிலிண்டர் மகிழ்ச்சி செய்தி... தொடரும் மானியம், மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Explainer: LPG சிலிண்டர் மகிழ்ச்சி செய்தி... தொடரும் மானியம், மத்திய அமைச்சரவை ஒப்புதல்

LPG Cylinder Subsidy: எல்பிஜி வாடிக்கையாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளது. குறிப்பாக, சிறிய அளவிலான 5 கிலோ எல்பிஜி சிலிண்டரைப் பயன்படுத்தும் நபர்களுக்கு இந்தத் தகவல் முக்கியமானது.

Oct 1, 2026, 04:57 PM
எல்பிஜி சிலிண்டர் விலை கிடுகிடு உயர்வு... சென்னையில் ரேட் எவ்வளவு?

எல்பிஜி சிலிண்டர் விலை கிடுகிடு உயர்வு... சென்னையில் ரேட் எவ்வளவு?

LPG Price Hike : நாடு முழுவதும் 19 கிலோ எடை கொண்ட வணிக ரீதியான சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளன. சென்னையில் மட்டும் சிலிண்டர் விலை ரூ.66.50 ஆக உயர்ந்துள்ளது.

Oct 1, 2026, 08:14 AM
புதிய கேஸ் சிலிண்டர்களுக்கு தடை, அதிக விலைக்கு விற்பனையா? அன்புமணி கடும் கண்டனம்

புதிய கேஸ் சிலிண்டர்களுக்கு தடை, அதிக விலைக்கு விற்பனையா? அன்புமணி கடும் கண்டனம்

LPG Connection Latest News : புதிய சமையல் எரிவாயு இணைப்புகளுக்கு தடை விதித்து விட்டு, 250% அதிக விலைக்கு எரிவாயு விற்பது பெரும் அநீதி, எண்ணெய் நிறுவனங்கள் சுரண்டலைக் கைவிட வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Sep 30, 2026, 01:08 PM
Explainer: LPG சிலிண்டர்.... விலை முதல் புக்கிங் வரை, அக்டோபர் 1 முதல் 5 முக்கிய மாற்றங்கள்

Explainer: LPG சிலிண்டர்.... விலை முதல் புக்கிங் வரை, அக்டோபர் 1 முதல் 5 முக்கிய மாற்றங்கள்

LPG Changes from October 1: அக்டோபர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் புதிய விதிமுறைகள் குறித்துத் தெரிந்துகொள்வது மிக அவசியம் ஆகும். அக்டோபர் மாத தொடக்கம் முதல் சிலிண்டர் முன்பதிவு, ரீஃபில் மற்றும் விநியோகம் தொடர்பான பல விதிமுறைகள் மாற்றியமைக்கப்படவுள்ளன.

Sep 29, 2026, 04:45 PM
மானிய விலை கேஸ் சிலிண்டர்: அக். 1 முதல் பயோமெட்ரிக் ஆதார் சரிபார்ப்பு கட்டாயம்

மானிய விலை கேஸ் சிலிண்டர்: அக். 1 முதல் பயோமெட்ரிக் ஆதார் சரிபார்ப்பு கட்டாயம்

LPG Cylinder New Rule: மானிய விலை கேஸ் சிலிண்டர் வாங்க அக்டோபர் 1 ஆம் தேதி முதல் பயோமெட்ரிக் ஆதார் சரிபார்ப்பு கட்டாயம் என மத்திய அரசு முக்கிய அறிவிப்பு.

Sep 20, 2026, 07:27 PM
மானிய சிலிண்டர் கிடைக்காது... அக்டோபர் 1-க்குள் இதை செய்யாவிட்டால்...!

மானிய சிலிண்டர் கிடைக்காது... அக்டோபர் 1-க்குள் இதை செய்யாவிட்டால்...!

வரும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் மானிய விலையில் சமையல் எரிவாயு சிலிண்டரை பெறுவதற்கு ஆதார் கட்டாயமாக்கி உத்தரவிடப்பட்டுள்ளது.

Sep 20, 2026, 07:45 AM
சிலிண்டர் புக்கிங் விதி மாற்றம்! 45 இல்லை, இனி 25 நாட்கள்தான்
02:24

சிலிண்டர் புக்கிங் விதி மாற்றம்! 45 இல்லை, இனி 25 நாட்கள்தான்

45 நாள் காத்திருப்பு... இப்போது 25 நாளாக குறைப்பு..! கிராமம்–நகரம் என்ற வேறுபாடும் நீக்கம்... LPG புக்கிங்கில் புதிய நடைமுறை அமலுக்கு வந்துள்ளதால், பொதுமக்கள் குஷியடைந்துள்ளனர்.

Sep 11, 2026, 05:33 PM
எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு... சென்னையில் இப்போ ரேட் எவ்வளவு?

எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு... சென்னையில் இப்போ ரேட் எவ்வளவு?

LPG Cylinder Price Hike : வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை சென்னையில் ரூ.10.50 ஆக உயர்ந்துள்ளது. வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலையில் மாற்றம் ஏதுமில்லை.

Sep 1, 2026, 09:08 AM
LPG சிலிண்டர் முதல் ITR வரை... செப். 1 முதல் அதிரடி மாற்றங்கள்!
04:30

LPG சிலிண்டர் முதல் ITR வரை... செப். 1 முதல் அதிரடி மாற்றங்கள்!

செப்டம்பர் மாதம் தொடங்குவதற்கு முன்பே தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய மாற்றங்கள் என்ன? யாருக்கெல்லாம் பாதிப்பு ஏற்படும்?

Aug 28, 2026, 06:24 PM
எல்பிஜி வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்! ekyc அப்டேட் காலக்கெடு நீட்டிப்பு.. கடைசி நாள் எப்போது?

எல்பிஜி வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்! ekyc அப்டேட் காலக்கெடு நீட்டிப்பு.. கடைசி நாள் எப்போது?

LPG Cylinder Ekyc Update: சமையல் எரிவாயு சிலிண்டர் e-KYC சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு ஆகஸ்ட் 31 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. நேற்றுடன் ekyc செய்ய அவகாசம் நிறைவடைந்த நிலையில், எண்ணெய் நிறுவனங்கள் மேலும் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

Aug 24, 2026, 09:02 AM
LPG சிலிண்டர் e-KYC: ஆகஸ்ட் 16 காலக்கெடு மிஸ் ஆனால் என்னென்ன பிரச்சனைகள் வரும் தெரியுமா?

LPG சிலிண்டர் e-KYC: ஆகஸ்ட் 16 காலக்கெடு மிஸ் ஆனால் என்னென்ன பிரச்சனைகள் வரும் தெரியுமா?

LPG Cylinder e-KYC: ஆகஸ்ட் 16 காலக்கெடுவிற்குள் e-KYC செயல்முறையை செய்துமுடிக்காத வாடிக்கையாளர்கள் சிக்கல்களை சந்திக்க நெரிடும். இவர்களது LPG இணைப்பு நிறுத்தப்படலாம் மற்றும் சிலிண்டர்களைப் பெறுவதில் சிக்கல்கள் ஏற்படலாம்.

Aug 11, 2026, 12:23 PM
LPG மானியம், இணைப்பில் சிக்கல் வரும்: ஆகஸ்ட் 16-க்குள் இதை செஞ்சிடுங்க... e-KYC செய்வது எப்படி?

LPG மானியம், இணைப்பில் சிக்கல் வரும்: ஆகஸ்ட் 16-க்குள் இதை செஞ்சிடுங்க... e-KYC செய்வது எப்படி?

LPG Cylinder e KYC: பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா (PMUY) திட்டத்தின் கீழ் வரும் எல்பிஜி வாடிக்கையாளர்களுக்கு e-KYC காலக்கெடு கட்டாயமாகும். ஏனெனில், அவர்கள் சாதாரண வீட்டு உபயோக எல்பிஜி விலையை விடக் குறைவான மானிய விலையில் எரிவாயுவைப் பெறுகிறார்கள்.

Aug 9, 2026, 12:29 PM
LPG சிலிண்டருக்கு புதிய வரி? சிலிண்டருக்கு கூடுதல் பணம்? அரசின் புதிய திட்டம்!

LPG சிலிண்டருக்கு புதிய வரி? சிலிண்டருக்கு கூடுதல் பணம்? அரசின் புதிய திட்டம்!

எரிசக்தி பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில், LPG மற்றும் இயற்கை எரிவாயு பயனாளர்களிடம் புதிய கட்டணம் வசூலிக்கும் திட்டத்தை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. ஒரு கிலோ LPG-க்கு ₹1.29 கட்டணம் விதிக்கப்பட்டால், 14.2 கிலோ வீட்டு சிலிண்டருக்கு சுமார் ₹18 கூடுதல் செலவாகும். இந்த திட்டம் தற்போது ஆலோசனை நிலையிலேயே உள்ளது; அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

Aug 12, 2026, 02:40 PM

Trending

  • News
  • Photos
  • Videos
Madurantakam By-Election: மரகதம் குமரவேல் முன்னிலை.. தவெக எழுச்சிக்கு பாமக, விசிக வாக்குகள் காரணமா?

Madurantakam By-Election: மரகதம் குமரவேல் முன்னிலை.. தவெக எழுச்சிக்கு பாமக, விசிக வாக்குகள் காரணமா?

2

ISRO வேலைவாய்ப்பு: மருத்துவ அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியானது... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

3

ரேஷன் கார்டு இருக்கா? இந்த வசதி இருப்பதை மறக்காதீங்க.. ONORC மூலம் கிடைக்கும் முக்கிய நன்மை

4

அமெரிக்காவின் திடீர் தடை... இந்திய ஊழியர்களுக்கு இனி கிரீன் கார்டு கிடைக்காதா? Explained

5

NZ ஒருநாள் தொடர்: 2 இந்திய அணிகள்.. புவி, ஷமிக்கு வாய்ப்பு? முழு விவரம்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.