• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /MK Stalin

MK Stalin

தவெக ஆட்சியில் தமிழ்நாடு முதலிடம்... CM விஜய்யை வறுத்தெடுத்த ஸ்டாலின் - என்ன மேட்டர்?

தவெக ஆட்சியில் தமிழ்நாடு முதலிடம்... CM விஜய்யை வறுத்தெடுத்த ஸ்டாலின் - என்ன மேட்டர்?

தவெக ஆட்சி அமைந்த நான்கு மாதங்களில் பணவீக்கத்திலும், விலைவாசி உயர்விலும் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளதாக மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். மேலும், அதிக விலையில் மின்சார கொள்முதல், அதிமுக எம்எல்ஏக்கள் குறித்து செங்கோட்டையன் கருத்து உள்ளிட்ட தவெக அரசின் மீதான பல்வேறு விமர்சனங்களை மு.க. ஸ்டாலின் முன்வைத்துள்ளார்.

Oct 13, 2026, 06:53 PM
1976 வள்ளுவர் கோட்டம்... 2026 சென்னை மெட்ரோ - மு.க. ஸ்டாலின் சுட்டிக்காட்டிய முக்கிய வரலாறு

1976 வள்ளுவர் கோட்டம்... 2026 சென்னை மெட்ரோ - மு.க. ஸ்டாலின் சுட்டிக்காட்டிய முக்கிய வரலாறு

பூந்தமல்லி - வடபழனி சென்னை மெட்ரோ வழித்தடத்தை பிரதமர் மோடி வரும் அக். 11ஆம் தேதி திறந்து வைக்கும் நிலையில், 1976இல் நடந்த வள்ளுவர் கோட்டம் சார்நத வரலாற்று சம்பவத்தை மேற்கொள் காட்டி திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட விரிவான அறிக்கையை இங்கு காணலாம்.

Oct 8, 2026, 06:20 PM
தலைதூக்கும் அரிவாள் வெட்டு.. ஷூட்டிங் Mode-ல் CM விஜய்.. காட்டமாக விமர்சித்த ஸ்டாலின்

தலைதூக்கும் அரிவாள் வெட்டு.. ஷூட்டிங் Mode-ல் CM விஜய்.. காட்டமாக விமர்சித்த ஸ்டாலின்

MK Stalin Latest News: தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு நாளாக, நாளாக மிக மிக ஆபத்தான கட்டத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது எனவும் ShootingMode-இல் இருந்து விடுபட்டு, Please Take Action CM Sir என திமுக தலைவர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

Oct 7, 2026, 11:50 AM
மாஃபியா கும்பல்களுக்கான தவெக ஆட்சி... வேட்பாளரை துரத்தி அடியுங்கள் - ஸ்டாலின் போட்ட வீடியோ

மாஃபியா கும்பல்களுக்கான தவெக ஆட்சி... வேட்பாளரை துரத்தி அடியுங்கள் - ஸ்டாலின் போட்ட வீடியோ

தாராபுரம் இடைத்தேர்தலை முன்னிட்டு திமுக தலைவர் ஸ்டாலின் தவெகவும் அதன் வேட்பாளர்களையும் கடுமையாக விமர்சித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

Oct 4, 2026, 01:47 PM
அப்ப உதயநிதி இப்ப மு.க.ஸ்டாலின்! இதுதான் திராவிட மாடலா?
04:15

அப்ப உதயநிதி இப்ப மு.க.ஸ்டாலின்! இதுதான் திராவிட மாடலா?

தவெக வேட்பாளர் சத்தியபாமாவை உருவக்கேலி செய்த மு.க.ஸ்டாலின் - முழு விவரம் என்ன?

Oct 3, 2026, 05:55 PM
பெண்களை நோக்கிய ஆபாசப் பேச்சுகளுக்காக மக்கள் தூக்கி எறிவார்கள்!
01:50

பெண்களை நோக்கிய ஆபாசப் பேச்சுகளுக்காக மக்கள் தூக்கி எறிவார்கள்!

பெண்களை நோக்கிய ஆபாசப் பேச்சுகளுக்காக மக்கள் தூக்கி எறிவார்கள் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியுள்ளார்.

Oct 3, 2026, 05:40 PM
ஜெம் வீரமணி வழக்கு: யாரையும் காப்பாற்ற உத்தரவிடவில்லை... ஸ்டாலின் சொன்ன விளக்கம்

ஜெம் வீரமணி வழக்கு: யாரையும் காப்பாற்ற உத்தரவிடவில்லை... ஸ்டாலின் சொன்ன விளக்கம்

MK Stalin : ஜெம் வீரமணி வழக்கில் யாரையும் காப்பாற்ற எந்த உத்தரவும் கடந்த திமுக ஆட்சியில் பிறப்பிக்கப்படவில்லை என்றும் எவரையும் காப்பாற்ற வேண்டிய தேவை திமுக ஆட்சிக்கு இல்லை என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Sep 25, 2026, 07:23 AM
வைரஸ் காய்ச்சல்.. உடல்நிலை எப்படி இருக்கு? ஸ்டாலின் அளித்த விளக்கம்!

வைரஸ் காய்ச்சல்.. உடல்நிலை எப்படி இருக்கு? ஸ்டாலின் அளித்த விளக்கம்!

MK Stalin Health Update: முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலினின் உடல்நிலை குறித்து அவரே விளக்கம் அளித்துள்ளார். மருத்துவர்களின் அறிவுரைப்படி, இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்கள் வீட்டிலேயே ஓய்வெடுக்க உள்ளேன் என கூறினார்.

Sep 16, 2026, 09:43 AM
ஸ்டாலினுக்கு உடல்நலக்குறைவு.. திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு.. என்னாச்சு?

ஸ்டாலினுக்கு உடல்நலக்குறைவு.. திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு.. என்னாச்சு?

DMK Mupperum Vizha Postponed: செப்டம்பர் 15ஆம் தேதியான இன்று நடைபெற இருந்த திமுக முப்பெரும் விழா திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஸ்டாலின் உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து, முப்பெரும் விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக திமுக வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.

Sep 15, 2026, 10:56 AM
ஸ்டாலின் தலைமையில் 3வது அணி? காங்கிரஸ் கட்சிக்கு செக் வைக்கிறாரா?
04:10

ஸ்டாலின் தலைமையில் 3வது அணி? காங்கிரஸ் கட்சிக்கு செக் வைக்கிறாரா?

பாஜகவிற்கு எதிராக ஒரு பக்கம், காங்கிரசுக்கு எதிராக இன்னொரு பக்கம், தேசிய அரசியலில் இப்போது புதிதாக ஒரு கூட்டணி கணக்கு உருவாகிறதா? ஸ்டாலின் தலைமையில் பாஜக, காங்கிரஸ் இல்லாத மூன்றாவது அணி உருவாகப் போகிறதா?

Sep 15, 2026, 12:24 AM
Explained: CM விஜய் சீண்டிய மிசா.. அன்று ஸ்டாலினுக்கு நடந்தது என்ன?

Explained: CM விஜய் சீண்டிய மிசா.. அன்று ஸ்டாலினுக்கு நடந்தது என்ன?

MISA Explained: மிசா சட்டம் குறித்து நேற்று பேரவையில் முதல்வர் விஜய் குறிப்பிட்டது பேசும் பொருளாக மாறியுள்ளது. எனவே, மிசா சட்டம் என்றால் என்ன? 1976ல் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நடந்தது என்ன என்பதை குறித்து விரிவாக பார்ப்போம்.

Sep 8, 2026, 12:30 PM
சென்சஸில் குளறுபடி... ரூ.12 ஆயிரம் கோடி வீணாகும்... ஸ்டாலின் சொல்லும் முக்கிய மேட்டர்

சென்சஸில் குளறுபடி... ரூ.12 ஆயிரம் கோடி வீணாகும்... ஸ்டாலின் சொல்லும் முக்கிய மேட்டர்

MK Stalin On Census 2027 : சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு (OBC) மக்களின் உரிமையைக் காப்பாற்ற தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்ற வேண்டும் என தவெக அரசுக்கு, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.

Sep 6, 2026, 02:17 PM
சட்டப்பேரவை என்ன சினிமா செட்டா? பஞ்ச் டயலாக் பேசும் CM.. சாடிய ஸ்டாலின்
09:24

சட்டப்பேரவை என்ன சினிமா செட்டா? பஞ்ச் டயலாக் பேசும் CM.. சாடிய ஸ்டாலின்

கம்பேக் கொடுப்பதில் நாம் ஸ்பெஷலிஸ்ட்: அதைச் சிறப்பாகக் கொடுப்போம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

Aug 22, 2026, 05:12 PM

Trending

  • News
  • Photos
  • Videos
Explained : ‘ராம் லீலா’ மைதானத்திலும் போராட முடியாது! ஜந்தர் மந்தரை தொடர்ந்து புது இடத்துக்கும் சவால்..

Explained : ‘ராம் லீலா’ மைதானத்திலும் போராட முடியாது! ஜந்தர் மந்தரை தொடர்ந்து புது இடத்துக்கும் சவால்..

2

தவெக ஆட்சியில் தமிழ்நாடு முதலிடம்... CM விஜய்யை வறுத்தெடுத்த ஸ்டாலின் - என்ன மேட்டர்?

3

மத்திய அமைச்சர் எல்.முருகன் ராஜினாமா... பிரதமர் மோடிக்கு கடிதம் - திடீர் அறிவிப்பு

4

Explained: நாட்டின் தலையெழுத்தை மாற்றிய இடம்.. 300 ஆண்டுகால வரலாறு.. இதுதான் ஜந்தர் மந்தரின் கதை!

5

ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு: கை நிறைய சம்பளம்! விண்ணப்பிப்பது எப்படி?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.