• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Personal Finance

Personal Finance

PPF திட்டம்:  மாதம் ரூ.12,500 சேமித்து கோடீஸ்வரராவது எப்படி? கணக்கீடு இதோ
9

PPF திட்டம்: மாதம் ரூ.12,500 சேமித்து கோடீஸ்வரராவது எப்படி? கணக்கீடு இதோ

Public Provident Fund: பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் முதலீடு செய்வதால் வரிச் சலுகைகள் உட்படப் பல நன்மைகள் கிடைக்கின்றன. மேலும், முதிர்வு காலத்தில் கிடைக்கும் தொகைக்கு முழுமையாக வரி விலக்கும் அளிக்கப்படுகிறது.

Sep 10, 2026, 05:53 PM
ரூ.5 லட்சம் முதலீடு செய்தால் ரூ.10 லட்சம்: மிஸ் பண்ணக்கூடாத போஸ்ட் ஆபிஸ் திட்டம்!
03:46

ரூ.5 லட்சம் முதலீடு செய்தால் ரூ.10 லட்சம்: மிஸ் பண்ணக்கூடாத போஸ்ட் ஆபிஸ் திட்டம்!

Kisan Vikas Patra திட்டம் என்றால் என்ன? எவ்வளவு வட்டி கிடைக்கும்? ₹5 லட்சம் எப்படி ₹10 லட்சமாகும்?

Sep 2, 2026, 05:36 PM
LIC 2 புதிய திட்டங்கள் அறிமுகம்: அம்சங்கள், நன்மைகள், யாருக்கு எது பெஸ்ட்? முழு விவரம் இதோ

LIC 2 புதிய திட்டங்கள் அறிமுகம்: அம்சங்கள், நன்மைகள், யாருக்கு எது பெஸ்ட்? முழு விவரம் இதோ

LIC New Schemes: LIC அறிமுகம் செய்துள்ள இரண்டு புதிய திட்டங்களும் செப்டம்பர் 7, 2026 முதல் முகவர்கள் மற்றும் கிளைகள் மூலமாகவும், இணையதளம் வழியாகவும் வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும். இத்திட்டங்களின் சிறப்பம்சங்கள், இதில் சேர்வதற்கான தகுதிகள் மற்றும் இவற்றின் மூ்ம் கிடைக்கும் நன்மைகளை ஆகியவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.

Sep 2, 2026, 01:24 PM
பெண்கள் பெயரில் வீடு வாங்கினால் லட்சக்கணக்கில் பணம் மிச்சம்!
02:41

பெண்கள் பெயரில் வீடு வாங்கினால் லட்சக்கணக்கில் பணம் மிச்சம்!

பெண் பெயரில் சொத்து வாங்குவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன? Stamp Duty சலுகை எப்படி கிடைக்கும்? பெண்களுக்கான Home Loan வட்டி சலுகை என்ன? கணவன்–மனைவி இணைந்து வீடு வாங்கினால் Tax Benefit எப்படி?

Sep 2, 2026, 02:40 PM
அக்டோபர் 1 முதல் NPS கட்டண விதிகளில் மாற்றம்: முக்கிய அப்டேட் இதோ

அக்டோபர் 1 முதல் NPS கட்டண விதிகளில் மாற்றம்: முக்கிய அப்டேட் இதோ

NPS Latest News: NPS புதிய கட்டண அமைப்பு 2026 அக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும். 2026-27 நிதியாண்டின் மூன்றாம் காலாண்டு (Q3) முதல், மத்திய பதிவு முகமைகள் (CRAs) யூனிட்களை ரத்து செய்து இந்தக் கட்டணங்களை வசூலிக்கத் தொடங்கும்.

Sep 1, 2026, 09:03 AM
PM Kisan 24வது தவணை எப்போது கிடைக்கும்? லேட்டஸ்ட் அப்டேட் இதோ
8

PM Kisan 24வது தவணை எப்போது கிடைக்கும்? லேட்டஸ்ட் அப்டேட் இதோ

PM Kisan 24th Installment: பிஎம் கிசான் 24வது தவணைக்காகக் காத்திருக்கும் விவசாயிகள், தங்கள் e-KYC நிலை, வங்கிக் கணக்கு விவரங்கள் மற்றும் நில ஆவணங்களை இப்போதே சரிபார்க்க வேண்டும்.

Aug 28, 2026, 04:02 PM
LPG சிலிண்டர் முதல் ITR வரை... செப். 1 முதல் அதிரடி மாற்றங்கள்!
04:30

LPG சிலிண்டர் முதல் ITR வரை... செப். 1 முதல் அதிரடி மாற்றங்கள்!

செப்டம்பர் மாதம் தொடங்குவதற்கு முன்பே தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய மாற்றங்கள் என்ன? யாருக்கெல்லாம் பாதிப்பு ஏற்படும்?

Aug 28, 2026, 06:24 PM
செப்டம்பர் 1 முதல் முக்கிய மாற்றங்கள்: LPG, கார்கள், பயணம்.. முழு லிஸ்ட் இதோ

செப்டம்பர் 1 முதல் முக்கிய மாற்றங்கள்: LPG, கார்கள், பயணம்.. முழு லிஸ்ட் இதோ

Changes from September 1: வீட்டுச் சமையலறை பட்ஜெட் முதல் வெளிநாட்டுப் பயணம் வரை, செப்டம்பர் 1 முதல் பல்வேறு விஷயங்களில் மாற்றங்கள் ஏற்படும் என்பதால், அவற்றைப் பற்றித் தெரிந்துகொள்வது அவசியம்.

Aug 28, 2026, 08:28 AM
அடல் பென்ஷன் திட்டம் vs PM-SYM: எதில் அதிக ஓய்வூதியம் கிடைக்கும்? முழு ஒப்பீடு இதோ
7

அடல் பென்ஷன் திட்டம் vs PM-SYM: எதில் அதிக ஓய்வூதியம் கிடைக்கும்? முழு ஒப்பீடு இதோ

APY vs PM-SYM: அரசு பல வித ஓய்வூதியத் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அவற்றில் அடல் ஓய்வூதியத் திட்டம் மற்றும் PM-SYM ஆகியவை மக்களிடையே மிகவும் பிரபலமாக இருக்கின்றன.

Aug 26, 2026, 05:24 PM
Explainer: அடிப்படைச் சம்பளம், மொத்த ஊதியம், CTC.... பணிக்கொடை எதன் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது?

Explainer: அடிப்படைச் சம்பளம், மொத்த ஊதியம், CTC.... பணிக்கொடை எதன் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது?

Gratuity Calculation: கிராச்சுவிட்டி எந்த அடிப்படையில் கணக்கிடப்படுகிறது? மொத்த சம்பளத்திலா (CTC)? மொத்த ஊதியத்திலா (Gross Salary) அல்லது அடிப்படைச் சம்பளத்திலா (Basic Salary)? இது குறித்து ஊழியர்களிடையே பெரும்பாலும் குழப்பம் நிலவுகிறது.

Aug 26, 2026, 01:56 PM
மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய செய்தி: ஃபிட்மென்ட் ஃபாக்டரின் அடிப்படையில் HRA எவ்வளவு அதிகரிக்கும்?
7

மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய செய்தி: ஃபிட்மென்ட் ஃபாக்டரின் அடிப்படையில் HRA எவ்வளவு அதிகரிக்கும்?

HRA for Central Government Employees: ஃபிட்மென்ட் ஃபாக்டர் HRA-வை நேரடியாகத் தீர்மானிப்பதில்லை என்பதைக் கவனத்தில் கொள்வது அவசியம். இது அடிப்படை ஊதியத்தை மட்டுமே உயர்த்துகிறது.

Aug 25, 2026, 04:10 PM
Post Office RD: தினம் ரூ.195 சேமித்து ரூ.10 லட்சம் பெறுவது எப்படி?
8

Post Office RD: தினம் ரூ.195 சேமித்து ரூ.10 லட்சம் பெறுவது எப்படி?

Post Office RD: முதலீட்டின் அளவு எதுவாக இருந்தாலும், அது பாதுகாப்பாக இருக்கும் என்பதை இந்த திட்டம் உறுதி செய்கிறது. மேலும், பல வங்கிகள் வழங்கும் வட்டி விகிதங்களை விட, இத்திட்டங்கள் பெரும்பாலும் அதிக மற்றும் போட்டித்தன்மை வாய்ந்த வட்டி விகிதங்களை வழங்குகின்றன.

Aug 19, 2026, 05:01 PM
SSY, PPF, SCSS கணக்குகளை தபால் அலுவலகத்திலிருந்து வங்கிகளுக்கு மாற்றலாம்: எப்படி தெரியுமா?
6

SSY, PPF, SCSS கணக்குகளை தபால் அலுவலகத்திலிருந்து வங்கிகளுக்கு மாற்றலாம்: எப்படி தெரியுமா?

Post Office Scheme: அஞ்சலகத் திட்டங்கள் மிகவும் பாதுகாப்பானவை மற்றும் சிறந்த வருவாயை அளிக்கின்றன. இருப்பினும், சில நேரங்களில் முதலீட்டாளர்கள் தங்கள் அனைத்து கணக்குகளையும் டிஜிட்டல் வங்கிச் சேவை, இணைய வங்கிச் சேவை (net banking) அல்லது ஒரே இடத்திலிருந்து (வங்கி) நிர்வகிக்க விரும்பலாம்.

Aug 18, 2026, 05:50 PM
பிசினஸ் தொடங்கணுமா? ரூ.1 கோடி வரை கடன் கிடைக்கும்... ஸ்டாண்ட்-அப் இந்தியா திட்டம் என்றால் என்ன?
8

பிசினஸ் தொடங்கணுமா? ரூ.1 கோடி வரை கடன் கிடைக்கும்... ஸ்டாண்ட்-அப் இந்தியா திட்டம் என்றால் என்ன?

Stand Up India Scheme: ஸ்டாண்ட்-அப் இந்தியா (Stand-Up India) திட்டம், பெண்கள் மற்றும் SC/ST சமூகத்தைச் சேர்ந்த தனிநபர்களுக்குத் தங்கள் சொந்தப் புதிய வணிகத்தைத் தொடங்குவதற்கான வாய்ப்பை வழங்குகிறது. இத்திட்டத்தின் கீழ், தகுதியுள்ள தொழில்முனைவோர்கள் ₹10 லட்சம் முதல் ₹1 கோடி வரையிலான வங்கிக் கடன்களைப் பெறலாம்.

Aug 18, 2026, 05:14 PM
NPS Swasthya: இனி ஓய்வூதிய நிதியை சுகாதாரப் பாதுகாப்பிற்கும் பயன்படுத்தலாம்
7

NPS Swasthya: இனி ஓய்வூதிய நிதியை சுகாதாரப் பாதுகாப்பிற்கும் பயன்படுத்தலாம்

NPS Health Insurance: ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) கடந்த மாதம் NPS ஸ்வஸ்தியா (NPS Swasthya) திட்டத்தின் இரண்டாவது கட்டச் சோதனையைத் தொடங்கியது.

Aug 17, 2026, 08:47 PM
LIC Smart Pension Plan: ஒரு முறை முதலீடு, மாதம் ரூ.25,000 ஓய்வூதியம்
8

LIC Smart Pension Plan: ஒரு முறை முதலீடு, மாதம் ரூ.25,000 ஓய்வூதியம்

LIC Smart Pension Plan: இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (LIC) ஸ்மார்ட் பென்ஷன் பிளான் என்பது ஒருமுறை பிரீமியம் (single-premium) செலுத்தும் திட்டமாகும்; இது தனிநபர் அல்லது கூட்டு ஓய்வூதியப் பலன்களை வழங்குகிறது.

Aug 17, 2026, 07:41 PM
SCSS, POMIS, SSY.... அசத்தலான வட்டி, அதிக வருமானம் பெற உதவும் 8 பெஸ்ட் அஞ்சலக திட்டங்கள்
9

SCSS, POMIS, SSY.... அசத்தலான வட்டி, அதிக வருமானம் பெற உதவும் 8 பெஸ்ட் அஞ்சலக திட்டங்கள்

Post Office Schemes: அஞ்சலகத் திட்டங்கள் அனைத்திலும் மிகப்பெரிய சிறப்பு உள்ளது. இவை நேரடியாக அரசாங்கத்தின் ஆதரவைப் பெற்றவை. ஆகையால், முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தின் பாதுகாப்பு பற்றி கவலைப்படத் தேவையில்லை.

Aug 9, 2026, 01:30 PM
Step-Up-SIP: ஆயிரங்களில் டெபாசிட் செய்து, கோடிகளில் கார்ப்பஸ் உருவாக்குவது எப்படி?
9

Step-Up-SIP: ஆயிரங்களில் டெபாசிட் செய்து, கோடிகளில் கார்ப்பஸ் உருவாக்குவது எப்படி?

Personal Finance Tips: வாழ்வில் கோடீஸ்வரராவதற்கு முதலீட்டைத் தொடங்குவது மட்டும் போதாது. காலப்போக்கில் உங்கள் முதலீட்டுத் தொகையையும் அதிகரிக்க வேண்டும். அதிகரிக்கும் வருமானத்தை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள விரும்புவோருக்கு, ஸ்டெப்-அப் SIP-களின் (step-up SIPs) 10% ஃபார்முலா மிகவும் ஏற்றது.

Aug 8, 2026, 03:25 PM
கடனை முன்கூட்டியே திருப்பிச் செலுத்துவது கிரெடிட் ஸ்கோரை உயர்த்துமா?
8

கடனை முன்கூட்டியே திருப்பிச் செலுத்துவது கிரெடிட் ஸ்கோரை உயர்த்துமா?

Loan Repayment: திட்டமிடப்பட்ட காலத்திற்கு முன்பே கடனை முடித்துவிட முடிவெடுப்பதற்கு முன், அதனுடன் தொடர்புடைய நன்மைகள் மற்றும் விதிமுறைகளைப் புரிந்துகொள்வது அவசியம்.

Aug 7, 2026, 11:49 PM
  • Previous
  • 1
  • 2
  • Next

Trending

  • News
  • Photos
  • Videos
திருச்சி : ரூ.1 லட்சம் வரை உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்! முழு விவரம்

திருச்சி : ரூ.1 லட்சம் வரை உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்! முழு விவரம்

2

கார் புதுசா வாங்கப்போறீங்களா? என்னென்ன மாடல்கள், என்னென்ன விலை? விவரம் இங்கே

3

2014இல் பும்ராவை ஆர்சிபி அணி தவறவிட்ட கதை... பார்த்தீவ் பட்டேல் சொன்னது!

4

தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்பு! ஊதியம், நிலுவைத் தொகை, ஓய்வு வயது குறித்த முழு விவரம்!

5

மேற்கு வங்கம், அசாம் இடைத்தேர்தல்: பாஜகவின் சாதனை வெற்றி - முடிவுகள் இதோ

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.