2026 அக்டோபர் 06-ம் தேதி (06.10.2026) 12 ராசிகளுக்குமான தினப்பலன்களை Prof. Dr. அம்மன் அருள் பழனிநாதன் விளக்குகிறார். மேஷம் முதல் மீனம் வரை தொழில், பணவரவு, குடும்பம், ஆரோக்கியம், கல்வி, காதல், திருமணம் உள்ளிட்ட பலன்கள் மற்றும் இன்று யாருக்கு சந்திராஷ்டமம் என்பதை இந்த வீடியோவில் தெரிந்துகொள்ளுங்கள்.