படுக்கையில் சிறுநீர் கழிக்கும் சிறுவரால் கோபமடையும் பெற்றோர். அதற்கு சிறந்த ஆலோசனை வழங்குகிறார் பாரம்பரிய சித்த வர்ம மருத்துவர் செந்தில்குமார்.
'தூக்கத்தில் சிறுநீர் கழிக்கும் பழக்கம் பல குழந்தைகளுக்கு உள்ளது. இது ஒரு நோய் அல்ல. தூக்கத்தில் எங்கோ அமர்ந்து சிறுநீர் கழிப்பது போல கனவுகள் வருவதுண்டு. அது நிஜத்தில் அப்படியே நடந்துவிடும். இந்த பிரச்சனை அதிகமாக உள்ள குழந்தைகளுக்கு இரவு 7 மணிக்கு மேல் அளவாக தண்ணீர் கொடுக்கலாம்.
இது ஒரு நோய் அல்ல என்பதால் இதற்கு எந்த வித மருந்துகளும் அளிக்க வேண்டாம். இதற்கு மருந்துகளை கொடுப்பதால் எந்த வித பலனும் இருக்காது, அப்படி செய்யவும் கூடாது. இதை இயற்கையான வழிகளில்தான் சரிசெய்ய வேண்டும்.' என்று கூறும் பாரம்பரிய சித்த வர்ம மருத்துவர்