தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்த நிலையில், திடீரென இப்போது ஒரு லட்சம் ரூபாய்க்கு கீழ் குறைந்துள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.