சமூக வலைத்தளங்களில் புது விவாதத்தை உண்டாக்கி இருக்கும் விஷயமாக எல் முருகன் ராஜினாமா மாறி இருக்கிறது. ஒரு புறம் எல் முருகனை கட்சி தலைமை நடவடிக்கை எடுத்து அவரது பதவியை பறித்து இருக்கிறது என்றும் மறு புறம் 2029 நாடாளுமன்ற தேர்தலை மையமாக கொண்டு அவரை கட்சி பணியை கவனிக்க நியமிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது.