சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், சனி பிக்சர்ஸ் தயாரிப்பில், நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் 2 திரைப்படம் கடந்த ஒரு வாரக் காலமாக மிகச்சிறப்பாக திரையரங்குகளில் ஓடி வருகிறது. ஜெயிலர் 2 திரைப்படத்தை காண குடும்பம் குடும்பமாக மக்கள் திரையரங்குகளுக்கு படையெடுக்கிறார்கள். ஜெயிலர் முதல் பாகத்தின் வசூல் சாதனையை இத்திரைப்படம் முந்துவது மட்டுமின்றி, இதுவரை அதிக வசூல் செய்த 2.0 படத்தை விட அதிகளவில் வசூலிக்க வாய்ப்புள்ளதாக வல்லுநர்கள் கருதுகின்றனர். கூலி திரைப்படம் நஷ்டம் இல்லை என்றாலும் வரவேற்பை பெற்றிருந்தாலும் கடும் விமர்சனங்கள் எழுந்திருந்தன. அது வசூலை பாதித்தது. அதற்கு பின் ரஜினியின் மாஸ் நிறைந்த டைகர் முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரம் ரசிகர்களுக்கு மிகவும் நெருக்கமாகிவிட்டது. இந்நிலையில், ஜெயிலர் 2 திரைப்படம்