இந்த காலத்தில் பலர் வெரிகோஸ் பிரச்சனையால் அவதியில் உள்ளனர். ஆனால், இதற்கான சரியான சிகிச்சை அளிக்காமல் அப்படியே பலர் இருக்கின்றனர். இதற்கு சித்த மருத்துவத்தில் உள்ள தீர்வு என்ன?
'வெரிகோஸ் பிரச்சனையால் பாதிக்கப்பட்ட பலர் என்னிடம் சிகிச்சைக்கு வந்துள்ளனர். அவர்களுக்கு பல பிரச்சனைகள் இருக்கும். சிலர் அதை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. இதில் பல வகைகள் உள்ளன. சிலருக்கு கீழே ஒரே இடத்தில் நரம்புகள் சுற்றிக்கொண்டிருக்கும். சிலருக்கு இந்த நரம்பு சுற்று முழங்கால் வரை ஏறிச்செல்லும். சிலருக்கு வலியும் இருக்கும். இவற்றுக்கு சித்த மருத்துவத்தில் மருந்துகள் உள்ளது. இதற்கான சிகிச்சை வெளிப்பூச்சு, அதாவது வெளியே பூசும் மருந்துகள் மூலம்தான் அளிக்கப்படுகின்றது.
நேயாளிகள் உட்கொள்ள வழக்கமாக கொடுக்கும் பாடி வாஷ் மருந்துகளை கொடுப்போம். இவை இரத்தத்தை சுத்தம் செய்தல்,