City
அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. இங்கு நோயாளிகளுக்கு வழங்கப்படும் ரொட்டி தரமற்ற முறையில் இருப்பதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்த முழு விவரம், இதோ.