சென்னைக்கு 2வது விமான நிலையம் வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்துள்ள நிலையில், புதிய இடத்தை தேர்வு செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக மத்திய அரசிடம் பணிகளை வேகப்படுத்துமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.