• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /செய்தி
  • /சென்னையில் தயாராகும் Water Metro! CMRL Mass Plan!

சென்னையில் தயாராகும் Water Metro! CMRL Mass Plan!

Written ByUmabarkavi K
Published: Aug 14, 2026, 22:35 IST|Updated: Aug 15, 2026, 13:44 IST
joinshare

தலைநகர் சென்னையின் போக்குவரத்து வரலாற்றில் மற்றொரு மைல்கல்! சென்னை மெட்ரோவின் அடுத்தகட்டப் பரிணாமமாக அமையவுள்ள 'வாட்டர் மெட்ரோ' திட்டப்பணிகள் தற்போது அதிவேகமாகத் தொடங்கியுள்ளன. சென்னையின் போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அதிநவீன 'வாட்டர் மெட்ரோ' (Water Metro) திட்டத்தைக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளன. சிங்கார சென்னையின் உட்கட்டமைப்பை சர்வதேச அளவிற்கு உயர்த்தும் நோக்கோடு, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) இத்திட்டத்திற்கான சாத்தியக்கூறு மற்றும் திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகளை நிறைவு செய்யும் தருவாயில் உள்ளது. மேலும், இதற்கான அதிகாரப்பூர்வ இ-டெண்டரையும் (E-Tender) வெளியிட்டுப் பணிகளை விரைவுபடுத்தியுள்ளது.

வரலாற்றுச் சிறப்புமிக்க பக்கிங்ஹாம் கால்வாய் வழியே அமையவுள்ள இச்சேவை, சென்னை எண்ணூர் முதல் மாமல்லபுரம் வரையிலான 53 கிலோமீட்டர் தொலைவிற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

See more

Recommended Videos

தமிழ்நாடு அரசின் மெகா பிளான்! தரம் உயரும் சாலைகள்
02:40

தமிழ்நாடு அரசின் மெகா பிளான்! தரம் உயரும் சாலைகள்

தமிழ்நாட்டில் 230 கோடி ரூபாய் வசூலை வாரிக் குவித்த ஜெயிலர் திரைப்படம்
03:34

தமிழ்நாட்டில் 230 கோடி ரூபாய் வசூலை வாரிக் குவித்த ஜெயிலர் திரைப்படம்

நாகர்கோவில் : ரயில் பெட்டிக்குள் பிணமாக இருந்த பெண்! காவல்துறை கண்டுபிடித்தது எப்படி?
01:53

நாகர்கோவில் : ரயில் பெட்டிக்குள் பிணமாக இருந்த பெண்! காவல்துறை கண்டுபிடித்தது எப்படி?

அண்ணாமலை ஒரு 'வேஸ்ட் பீஸ்' - மாணிக்கம் தாகூர் அட்டாக்
02:00

அண்ணாமலை ஒரு 'வேஸ்ட் பீஸ்' - மாணிக்கம் தாகூர் அட்டாக்

3 சிலிண்டர் இலவசம்... CM விஜய்யின் ஜாக்பாட் அறிவிப்பு - முழு விவரம்
02:17

3 சிலிண்டர் இலவசம்... CM விஜய்யின் ஜாக்பாட் அறிவிப்பு - முழு விவரம்

கொங்கு மண்டலத்தில் எங்கு இருக்கிறார் இ.பி.எஸ் - செங்கோட்டையன் விமர்சனம்!
03:41

கொங்கு மண்டலத்தில் எங்கு இருக்கிறார் இ.பி.எஸ் - செங்கோட்டையன் விமர்சனம்!

சாலையை கடக்க முயன்ற முதியவரை முட்டித் தூக்கிய மாடுகள்... பதறவைக்கும் சிசிடிவி காட்சி!
01:28

சாலையை கடக்க முயன்ற முதியவரை முட்டித் தூக்கிய மாடுகள்... பதறவைக்கும் சிசிடிவி காட்சி!

அனிருத்-காவ்யா Reception-ல் என்ன ரகசியம்... செல்போன் கேமராவுக்கு தடை... காரணம் என்ன?
02:08

அனிருத்-காவ்யா Reception-ல் என்ன ரகசியம்... செல்போன் கேமராவுக்கு தடை... காரணம் என்ன?

PF பணம் எடுக்க புதிய விதிகள்... 3 முக்கிய மாற்றங்கள்
02:53

PF பணம் எடுக்க புதிய விதிகள்... 3 முக்கிய மாற்றங்கள்

கொலைகாரியான பாசக்கார மகள்... ராணிப்பேட்டையில் தாய்க்கு நடந்தது என்ன?
03:19

கொலைகாரியான பாசக்கார மகள்... ராணிப்பேட்டையில் தாய்க்கு நடந்தது என்ன?

5 ஏக்கர் நிலம் வாங்க... ரூ.5 லட்சம் மானியம் - விண்ணப்பிக்க முழு விவரம் இதோ
05:51

5 ஏக்கர் நிலம் வாங்க... ரூ.5 லட்சம் மானியம் - விண்ணப்பிக்க முழு விவரம் இதோ

பட்ஜெட் vs வசூல்: சூர்யாவுக்கு எகிறும் மவுசு! சீன் சாதித்தது எப்படி?
02:09

பட்ஜெட் vs வசூல்: சூர்யாவுக்கு எகிறும் மவுசு! சீன் சாதித்தது எப்படி?

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
டிசம்பர் 2-ல் புதன் பெயர்ச்சி.. பண மழையில் நனையப்போகும் 3 அதிர்ஷ்ட ராசிகள்!

டிசம்பர் 2-ல் புதன் பெயர்ச்சி.. பண மழையில் நனையப்போகும் 3 அதிர்ஷ்ட ராசிகள்!

2

WhatsApp Web பயன்படுத்துபவர்களா நீங்கள்? அப்போ உங்களுக்குத்தான் இந்த எச்சரிக்கை!

3

வள்ளல் சி.கந்தசாமி நாயுடு வாழ்க்கை வரலாறு படத்தின் ஷூட்டிங் தொடக்கம்! கல்விக்காக சொத்தை எழுதி வைத்தவர்..

4

Explained | பெயர் மாறும் “மேற்கு வங்கம்” ஒரு மாநிலத்தின் பெயர் எவ்வாறு மாற்றப்படுகிறது..?

5

WTC Final: கனவு நனவாகுமா? இந்தியாவுக்கு சாதகமாக அமைய வேண்டிய 5 முக்கிய டெஸ்ட் முடிவுகள்! Explained

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.