• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Videos
  • /என் உயிர் உள்ளவரை.. சட்டமன்றத்தில் MLA கனிமொழி சந்தோஷ் பேச்சு

என் உயிர் உள்ளவரை.. சட்டமன்றத்தில் MLA கனிமொழி சந்தோஷ் பேச்சு

Written ByUmabarkavi K
Published: Aug 13, 2026, 07:10 PM|Updated: Aug 13, 2026, 07:22 PM
joinshare

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆகஸ்ட் 5ஆம் தேதி அன்ற தொடங்கியது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் சுமார் 21 நாட்கள் நடைபெறுகிறது.செப்டம்பர் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ஆகஸ்ட் 5ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், மறுநாள் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து, பட்ஜெட் குறித்த பொது விவாதம் நடந்து வருகிறது. அந்த வகையில், கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ் முதல் முறையாக நேற்று சட்டப்பேரவையில் பேசினார். என் உயிர் உள்ளவரை, என் மூச்சு உள்ளவரை, என் வியர்வை உள்ளவரை கவுண்டம்பாளையம் மக்களுக்காகவே உழைப்பேன்; இது என் வாக்குறுதி அல்ல; வாழ்நாள் சத்தியம் என பேசினார்.

Recommended Videos

இந்தியாவின் செமிகண்டக்டர் சந்தை, 2035-ல் இவ்வளவு டாலராக உயருமா?!
02:01

இந்தியாவின் செமிகண்டக்டர் சந்தை, 2035-ல் இவ்வளவு டாலராக உயருமா?!

முத்துக்குமரன் செய்தது என்ன? வஹிதா சொன்னது என்ன? வழக்கறிஞர் பிரியதர்ஷினி விளக்கம்
27:30

முத்துக்குமரன் செய்தது என்ன? வஹிதா சொன்னது என்ன? வழக்கறிஞர் பிரியதர்ஷினி விளக்கம்

பரந்தூர் திட்டம்? RTI மூலம் வெளியான முக்கியத் தகவல்!
02:14

பரந்தூர் திட்டம்? RTI மூலம் வெளியான முக்கியத் தகவல்!

தமிழகத்தை விட்டு நாக்பூர் போன மெகா திட்டம்... என்ன மேட்டர்?
02:22

தமிழகத்தை விட்டு நாக்பூர் போன மெகா திட்டம்... என்ன மேட்டர்?

புறநகர் ரயில் பயணிகளுக்கு விடிவுகாலம்.. இனி ஜாலியா செங்கல்பட்டு போலாம்!
02:46

புறநகர் ரயில் பயணிகளுக்கு விடிவுகாலம்.. இனி ஜாலியா செங்கல்பட்டு போலாம்!

குறைகள் நீங்கி குழந்தைப்பேறு பெற... 40 வயதில் குழந்தைப்பேறு சரியா ?
02:52

குறைகள் நீங்கி குழந்தைப்பேறு பெற... 40 வயதில் குழந்தைப்பேறு சரியா ?

சிவகார்த்திகேயனை பேச வைப்பது திமுக... சொல்வது தவெக ஊடக பேச்சாளர்
21:01

சிவகார்த்திகேயனை பேச வைப்பது திமுக... சொல்வது தவெக ஊடக பேச்சாளர்

சென்னை ஏர்போர்ட்டுக்கு வந்த சோதனை... சரியும் பயணிகள் எண்ணிக்கை - என்ன காரணம்?
02:34

சென்னை ஏர்போர்ட்டுக்கு வந்த சோதனை... சரியும் பயணிகள் எண்ணிக்கை - என்ன காரணம்?

சென்னை ஆதம்பாக்கம் ரயில் நிலையம் திறப்பு எப்போது?
03:39

சென்னை ஆதம்பாக்கம் ரயில் நிலையம் திறப்பு எப்போது?

இனி வரும் தேர்தல்களிலும் தவெக-வை அசைக்க முடியாது - கனிமொழி எம்எல்ஏ
01:57

இனி வரும் தேர்தல்களிலும் தவெக-வை அசைக்க முடியாது - கனிமொழி எம்எல்ஏ

இயற்கை முறையில் எடை குறைக்கவும், எடையை அதிகரிக்கவும் சித்த மருத்துவரின் சுவாரசிய தகவல்
03:59

இயற்கை முறையில் எடை குறைக்கவும், எடையை அதிகரிக்கவும் சித்த மருத்துவரின் சுவாரசிய தகவல்

அதிமுக கோட்டையில் தவெக! எடப்பாடிக்கு நெருக்கடி?
05:00

அதிமுக கோட்டையில் தவெக! எடப்பாடிக்கு நெருக்கடி?

Trending

  • News
  • Photos
  • Videos
மருத்துவச் செலவுகளுக்கும் கை கொடுக்கும் ஓய்வூதியத் திட்டம் – முழு விவரம் Explained

மருத்துவச் செலவுகளுக்கும் கை கொடுக்கும் ஓய்வூதியத் திட்டம் – முழு விவரம் Explained

2

தொடங்குகிறது ரஞ்சி கோப்பை திருவிழா: பார்மட் முதல் ஸ்டார் வீரர்கள் வரை - Explained

3

சென்னை : 50 ஆயிரம் ரூபாய் + சிறை தண்டனை - மாவட்ட ஆட்சியரின் கடும் எச்சரிக்கை

4

பாஜகவின் மிகப்பெரிய கொத்தடிமையே ஸ்டாலினும் உதயநிதியும்தான்... சொல்பவர் அமைச்சர் சிடிஆர்

5

TNPSC Group 4 இலவசப் பயிற்சி: அக்டோபர் 15 முதல் தொடக்கம் – விண்ணப்பிப்பது எப்படி?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.