• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Videos
  • /தமிழகத்தை விட்டு நாக்பூர் போன மெகா திட்டம்... என்ன மேட்டர்?

தமிழகத்தை விட்டு நாக்பூர் போன மெகா திட்டம்... என்ன மேட்டர்?

Written BySudharsan G
Published: Oct 10, 2026, 08:20 PM|Updated: Oct 10, 2026, 08:24 PM
joinshare

இந்தியாவில் சி-390 ராணுவப் போக்குவரத்து விமானங்களை உற்பத்தி செய்யும் இறுதி அசெம்பிளி ஆலையை மகாராஷ்டிராவின் நாக்பூரில் அமைக்க மஹிந்திரா மற்றும் பிரேசிலின் எம்பிரேயர் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. ரூ.6,000 கோடி மதிப்பிலான இத்திட்டம் மூலம் 1,000 வேலைவாய்ப்புகள் உருவாக வாய்ப்புள்ளது. ஓசூர் மற்றும் சூலூரில் வலுவான கட்டமைப்பு இருந்தும் இம்மெகா திட்டம் தமிழகத்தைக் கைநழுவிச் சென்றதாக எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் பாஜக குற்றம்சாட்டியுள்ளன. ஆனால், தங்கள் ஆட்சியில் எந்த முதலீடும் மாநிலத்தை விட்டு வெளியேறவில்லை என்றும், எதிர்க்கட்சிகள் குறிப்பிடும் திட்டங்கள் முந்தைய ஆட்சியிலேயே பிற மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்டவை என்றும் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா விளக்கம் அளித்துள்ளார். இதனால் தமிழக அரசின் அடுத்தகட்ட நடவடிக்கை மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Recommended Videos

இந்தியாவின் செமிகண்டக்டர் சந்தை, 2035-ல் இவ்வளவு டாலராக உயருமா?!
02:01

இந்தியாவின் செமிகண்டக்டர் சந்தை, 2035-ல் இவ்வளவு டாலராக உயருமா?!

முத்துக்குமரன் செய்தது என்ன? வஹிதா சொன்னது என்ன? வழக்கறிஞர் பிரியதர்ஷினி விளக்கம்
27:30

முத்துக்குமரன் செய்தது என்ன? வஹிதா சொன்னது என்ன? வழக்கறிஞர் பிரியதர்ஷினி விளக்கம்

பரந்தூர் திட்டம்? RTI மூலம் வெளியான முக்கியத் தகவல்!
02:14

பரந்தூர் திட்டம்? RTI மூலம் வெளியான முக்கியத் தகவல்!

தமிழகத்தை விட்டு நாக்பூர் போன மெகா திட்டம்... என்ன மேட்டர்?
02:22

தமிழகத்தை விட்டு நாக்பூர் போன மெகா திட்டம்... என்ன மேட்டர்?

புறநகர் ரயில் பயணிகளுக்கு விடிவுகாலம்.. இனி ஜாலியா செங்கல்பட்டு போலாம்!
02:46

புறநகர் ரயில் பயணிகளுக்கு விடிவுகாலம்.. இனி ஜாலியா செங்கல்பட்டு போலாம்!

குறைகள் நீங்கி குழந்தைப்பேறு பெற... 40 வயதில் குழந்தைப்பேறு சரியா ?
02:52

குறைகள் நீங்கி குழந்தைப்பேறு பெற... 40 வயதில் குழந்தைப்பேறு சரியா ?

சிவகார்த்திகேயனை பேச வைப்பது திமுக... சொல்வது தவெக ஊடக பேச்சாளர்
21:01

சிவகார்த்திகேயனை பேச வைப்பது திமுக... சொல்வது தவெக ஊடக பேச்சாளர்

சென்னை ஏர்போர்ட்டுக்கு வந்த சோதனை... சரியும் பயணிகள் எண்ணிக்கை - என்ன காரணம்?
02:34

சென்னை ஏர்போர்ட்டுக்கு வந்த சோதனை... சரியும் பயணிகள் எண்ணிக்கை - என்ன காரணம்?

சென்னை ஆதம்பாக்கம் ரயில் நிலையம் திறப்பு எப்போது?
03:39

சென்னை ஆதம்பாக்கம் ரயில் நிலையம் திறப்பு எப்போது?

இனி வரும் தேர்தல்களிலும் தவெக-வை அசைக்க முடியாது - கனிமொழி எம்எல்ஏ
01:57

இனி வரும் தேர்தல்களிலும் தவெக-வை அசைக்க முடியாது - கனிமொழி எம்எல்ஏ

இயற்கை முறையில் எடை குறைக்கவும், எடையை அதிகரிக்கவும் சித்த மருத்துவரின் சுவாரசிய தகவல்
03:59

இயற்கை முறையில் எடை குறைக்கவும், எடையை அதிகரிக்கவும் சித்த மருத்துவரின் சுவாரசிய தகவல்

அதிமுக கோட்டையில் தவெக! எடப்பாடிக்கு நெருக்கடி?
05:00

அதிமுக கோட்டையில் தவெக! எடப்பாடிக்கு நெருக்கடி?

Trending

  • News
  • Photos
  • Videos
மருத்துவச் செலவுகளுக்கும் கை கொடுக்கும் ஓய்வூதியத் திட்டம் – முழு விவரம் Explained

மருத்துவச் செலவுகளுக்கும் கை கொடுக்கும் ஓய்வூதியத் திட்டம் – முழு விவரம் Explained

2

தொடங்குகிறது ரஞ்சி கோப்பை திருவிழா: பார்மட் முதல் ஸ்டார் வீரர்கள் வரை - Explained

3

சென்னை : 50 ஆயிரம் ரூபாய் + சிறை தண்டனை - மாவட்ட ஆட்சியரின் கடும் எச்சரிக்கை

4

பாஜகவின் மிகப்பெரிய கொத்தடிமையே ஸ்டாலினும் உதயநிதியும்தான்... சொல்பவர் அமைச்சர் சிடிஆர்

5

TNPSC Group 4 இலவசப் பயிற்சி: அக்டோபர் 15 முதல் தொடக்கம் – விண்ணப்பிப்பது எப்படி?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.