• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Videos
  • /CSK அணி விற்பனையாகிறதா...? அசோக் லேலண்ட் நடத்திய பேச்சுவார்த்தை - கோச் சொல்லும் சீக்ரெட்

CSK அணி விற்பனையாகிறதா...? அசோக் லேலண்ட் நடத்திய பேச்சுவார்த்தை - கோச் சொல்லும் சீக்ரெட்

Written BySudharsan G
Published: Oct 24, 2026, 10:20 PM|Updated: Oct 24, 2026, 10:25 PM
joinshare

கிரிக்கெட் பயிற்சியாளர் லட்சுமி நாராயணன் கூறுகையில், "சிஎஸ்கே அணியில் ஜாகிர்கான் வருகை மற்றும் புதிய மாற்றங்கள் வியப்பளித்தாலும், அணியின் எதிர்காலம் பற்றிய அச்சமே பெரிதாக உள்ளது. தோனி தனது கிரிக்கெட் வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில் உள்ளார்; அவர் ஒருபோதும் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்க வாய்ப்பில்லை. சப்போர்ட் ஸ்டாஃப் மாற்றங்களை விட ஃபிரான்சைசியின் எதிர்காலமே முக்கியமானது. ஆரம்பகால ஐபிஎல் அணிகளில் பெரும்பாலானவை கைமாறிவிட்டன. அம்பானி அளவிற்கான பலம் இங்கு இல்லாததால், எதிர்காலத்தில் சிஎஸ்கே பங்குகள் விற்கப்படலாம். என்.சீனிவாசனுக்குப் பிறகு சிஎஸ்கே சென்னை கைகளிலேயே இருக்குமா அல்லது வேறு நபர்களுக்கு கைமாறுமா என்ற கேள்வி எழுகிறது. முன்னதாக அசோக் லேலண்ட் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடந்ததாகக் கூறப்பட்ட நிலையில், எப்போது வேண்டுமானாலும் சிஎஸ்கே விற்கப்படலாம் என்பதைத் தவிர்க்க முடியாது"

See more

Recommended Videos

ஈரோட்டில் சோகம்: உயிரைப் பறித்த காதல் திருமணம்... பெண்ணுக்கு நடந்தது என்ன?
02:51

ஈரோட்டில் சோகம்: உயிரைப் பறித்த காதல் திருமணம்... பெண்ணுக்கு நடந்தது என்ன?

CSK அணி விற்பனையாகிறதா...? அசோக் லேலண்ட் நடத்திய பேச்சுவார்த்தை - கோச் சொல்லும் சீக்ரெட்
05:51

CSK அணி விற்பனையாகிறதா...? அசோக் லேலண்ட் நடத்திய பேச்சுவார்த்தை - கோச் சொல்லும் சீக்ரெட்

இளம்பெண் மீது சாணியை ஊற்றி தாக்குதல்! இன்ஸ்டா பிரபலம் காதல் விவகாரம்!
01:20

இளம்பெண் மீது சாணியை ஊற்றி தாக்குதல்! இன்ஸ்டா பிரபலம் காதல் விவகாரம்!

தனியார் மயம் ஆகிறது சென்னை ஏர்போர்ட்! விரைவில் அறிவிப்பு!
02:04

தனியார் மயம் ஆகிறது சென்னை ஏர்போர்ட்! விரைவில் அறிவிப்பு!

பசும்பொன் போகும் CM விஜய்... திடீர் விசிட் ஏன்...?
01:38

பசும்பொன் போகும் CM விஜய்... திடீர் விசிட் ஏன்...?

சென்னையில் பாடி போக்குவரத்து நெரிசலுக்கு குட்-பை; வருகிறது மெகா திட்டம்
02:09

சென்னையில் பாடி போக்குவரத்து நெரிசலுக்கு குட்-பை; வருகிறது மெகா திட்டம்

கோவை மாணவர் விவகாரம்... அரசு தரப்பில் எந்த பதிலும் இல்லை... பெற்றோர் வேதனை!
03:33

கோவை மாணவர் விவகாரம்... அரசு தரப்பில் எந்த பதிலும் இல்லை... பெற்றோர் வேதனை!

பூந்தமல்லி-வடபழனி மெட்ரோ ரயிலில் புது Upgade - பயணிகளுக்கு ஜாக்பாட்!
01:38

பூந்தமல்லி-வடபழனி மெட்ரோ ரயிலில் புது Upgade - பயணிகளுக்கு ஜாக்பாட்!

தனுஷ் அரசியலுக்கு வரமாட்டாரா? அமைச்சர் மரிய வில்சன் அதிரடி பதில்!
06:26

தனுஷ் அரசியலுக்கு வரமாட்டாரா? அமைச்சர் மரிய வில்சன் அதிரடி பதில்!

முகத்தில் தேன்கூடு போன்ற தோற்றம்.. மங்கு மறைய உதவும் சித்த மருத்துவம்
03:09

முகத்தில் தேன்கூடு போன்ற தோற்றம்.. மங்கு மறைய உதவும் சித்த மருத்துவம்

பனிச்சிறுத்தை முதல் பாகுபலி வரை..! iPod பிறந்தநாள்; அக்டோபர் 23-ன் சுவாரசியங்கள்!
03:32

பனிச்சிறுத்தை முதல் பாகுபலி வரை..! iPod பிறந்தநாள்; அக்டோபர் 23-ன் சுவாரசியங்கள்!

விருதுநகருக்கு வந்த புதிய முதலீடு! ₹100 கோடியில் துணி உற்பத்தி ஆலை!
02:24

விருதுநகருக்கு வந்த புதிய முதலீடு! ₹100 கோடியில் துணி உற்பத்தி ஆலை!

Trending

  • News
  • Photos
  • Videos
டெல்லி ஜாமியா பல்கலைக்கழக போராட்டம்... பதற்றம் ஏன்? நடந்தது என்ன? Explained

டெல்லி ஜாமியா பல்கலைக்கழக போராட்டம்... பதற்றம் ஏன்? நடந்தது என்ன? Explained

2

டெட் தேர்வு எழுதும் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு குட் நியூஸ்! சிறப்பு பயிற்சி ஏற்பாடு

3

விலைவாசியை குறைங்க, பட்டினியா கிடக்க முடியல... விதவை பெண்ணின் தர்ணா போராட்டம்

4

அரசு ஊழியர்களுக்குத் குட்நியூஸ்! திருமண முன்பணம் விதிமுறையில் முக்கிய மாற்றம்

5

மனு போடவே வேண்டாம்... வீடு தேடி வரும் சேவைகள்! தமிழக அரசின் புதிய வெற்றி இ-சேவை 2.0 திட்டம்!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.