பூந்தமல்லி-வடபழனி இடையேயான மெட்ரோ ரயில் சேவை பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதைத் தொடர்ந்து, அவர்களின் கோரிக்கையை ஏற்று ரயிசென்னை மெட்ரோ ரயிலின் 2ம் கட்டத் திட்டத்தில், வடபழனி-பூந்தமல்லி இடையேயான ரயில் சேவை அண்மையில் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த ரயில் சேவையில் 11 உயர்மட்ட மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைந்துள்ளன. தற்போது, காலை 7 மணி முதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில், காலை 6 மணி முதல் மெட்ரோ ரயில்களை இயக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இந்தநிலையில்,
பூந்தமல்லி புறவழிச்சாலை மற்றும் வடபழனி ஆகிய இரு முனையங்களிலிருந்தும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இரு முனையங்களிலிருந்தும் கடைசி ரயில்