உத்தரப் பிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டம் கஜ்ரோலாவில் செயல்பட்டு வரும் ஜூபிலண்ட் இங்கிரேவியா தொழிற்சாலையால் ஏற்பட்ட மாசுபாடு குறித்து புகார் தெரிவித்த கிராமவாசிக்கு, மிரட்டல் விடுக்கப்பட்ட அதிர்ச்சி குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 7 ஆண்டுகளில் குடும்பத்தில் 7 பேர் உயிரிழந்ததாகக் கூறும் அஜய்பாலுக்கு நேர்ந்தது என்ன? பார்க்கலாம்.