டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரித்து வரும் நிலையில், நகரின் பல்வேறு பகுதிகளை மெல்லிய புகைமூட்டம் சூழ்ந்துள்ளது. குறிப்பாக, சாந்திபாத் மற்றும் இந்தியா கேட் பகுதிகளில் புகை கலந்த பனிமூட்டம் படர்ந்து காணப்பட்டது.