கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபுவின் மறைவுக்கு திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், திடீரென வெளியான மறைவுச் செய்தி அதிர்ச்சியளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.