ஜம்மு காஷ்மீரில் மீண்டும் பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை.. குல்காம் பகுதியில் நடைபெற்ற என்கவுன்டரில் ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.