சமூக வலைதளங்களில் கட்டுக்கட்டாகப் பணம், நகைகள் மற்றும் ஆபாச உடைகளுடன் வீடியோ வெளியிட்டு வந்த யூடியூபர் மதுமிதாவின் வீட்டில் 118 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. இதுதொடர்பான புகாரில், குழந்தைப் பள்ளி ஐடி கார்டை வைத்து வீட்டை 4 வாரங்கள் நோட்டமிட்டுத் திருடிய 4 பேரை நாகர்கோவில் போலீசார் கைது செய்து 98 சவரன் நகைகளை மீட்டனர். அதேவேளையில், கணக்கில் வராத இந்தச் சொத்து குறித்து வருமான வரித்துறை பார்வையும் திரும்பியுள்ளது. இந்நிலையில், 2022-ல் ஸ்பா நடத்தி பிசியோதெரபிஸ்டாக அறிமுகமான மதுமிதா, தன் 5 சவரன் நகையைத் திருடி மிரட்டியதாக 89 வயது தொழிலதிபர் அளித்த புகாரின் பேரில் மதுமிதா மீதே திருட்டு மற்றும் மிரட்டல் வழக்குப் பதியப்பட்டுள்ளது. நகையைப் பறிகொடுத்த யூடியூபர் மீதே